English to Tamil Dictionary: கம்பளம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blanket
கம்பளம் படுக்கைமேல விரிப்பு புதைப்பு போர்வை மறைப்பு மூடுதிரை மேல்தளப்பரப்பு (பெ.) பொதுவாக உட்கவிந்தடக்குகிற பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற (வினை) மூடு மறை ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு ஒரே கவிகையின் கீழ்க் கொணர்.
Carpet
விரிப்பு கம்பளம் சமுக்காளம் மேசை விரிப்பு புல் பரப்பு மலர்ப்படுக்கை (வி.) கம்பளம் விரி மூடிப்பரப்பு கவிந்துமூடு கண்டிக்க வரவழை கண்டி.
Cheviot
செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் குறுமயிருடைய உறுதியான உடலமைப்பு வாய்ந்த ஆட்டு வகை ஆட்டுவகையின் கம்பளம் கம்பள ஆடை வகை (பெ.) செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் ஆட்டுவகையிலிருந்து கிடைத்த ஆட்டு வகையின் கம்பளத்தினால் செய்யப்பட்ட.
Dhurrie
நிலவிரிப்புத் துணிவகை தரைக் கம்பளம்.
Felt
ஒட்டுக்கம்பளம் பசை அல்லது தேறல்த மண்டியிட்டு இறுக்கம் பெற்ற அழுத்தக் கம்பளித்துணி (வினை) ஒட்டுக்கம்பளம் ஆக்கு ஒட்டுக்கம்பளத்தினால் பொதி ஒட்டுக்கம்பளமாகு ஒட்டித்திரைவுறு சடையாகப் பற்று.
Fomentation
ஒற்றடம் கொடுத்தல் ஒற்றடம் கொடுப்பதற்குப் பயன்படும் மென்கம்பளம் முதலிய துணைப் பொருள்கள் வேதிடும் இடத்தில் மென்கம்பளம் முதலியன இட்டுக்கட்டுதல்.
Haircloth
கம்பளம் முழுவதும் அல்லது அரைகுறையாக முடியினால் செய்யப்படும் துணி.
Packing-sheet
பொதியுறை கட்டுமானப்பொதியிரட்டு (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
Pattern-room
ஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி.
Pattern-shop
ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம்.
Poroplastic
அறுவை மருத்துவகையில் செறி கம்பளம் போன்ற நுண்துளைகளும் குழைவுங்கொண்ட.
Rug
முரட்டுக் கம்பளம் கம்பள விரிப்பு தரைவிரிப்பு.
Saddle-blanket
சேணக்கம்பளம் சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம்.
Surcingle
குதிரைச்சேண வரிப்பட்டை ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் உள்ளங்கிக் கச்சை ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் கரும்பட்டு உள்ளுடைக் கச்சை (வினை.) குதிரைக்குச் சேணவரிக்கச்சை கட்டு கம்பளம்-விரிப்பு முதலியவற்றைக் குதிரைச் சேணவரிப்பட்டை கொண்டு கட்டு.
Sweat-cloth
குதிரைச் சேணத்தின் அடியிற் போடப்படும் மென்கம்பளம்.
Tack
பொருந்தாணி பம்பள முதலியன குத்திவைக்குந் தட்டைத்தலைக் கொக்கி நீள் ஒட்டுத்தையல் தையல் ஒட்டுத் துண்டு (கப்) பாய்மூலைத் தளைக்கயிறு (கப்)தளைக்கயிற்றுப் பாய்மூலை (கப்) ஒட்டுத தளைப்பு பாய்மூலைத் தளைக்கட்டு (கப்) பாய் இழுப்புச் சாய்வுநிலை (கப்) தற்காலச் சிறு திசைமாற்றம் (கப்) கோணல் மாணலான போக்கின் ஒரு சாய்வு வெட்டிழுப்பு சிறு பறழ்வு சிறுகொள்கை மாற்றம் நடைமுறைப் பிறழ்வு செயலாட்சி முறையில் சிறு மாற்றம் நடைமுறைப் பிறழ்வு செயலாட்சி முறையில் சிறு மாற்றம் நடைமுறைப் பிறழ்வு செயலாட்சி முறையில் சிறு மாற்றம் பசையொட்டு வண்ணச் சாய ஒட்டுப் பசைப்பு உணவு தீற்றி (வினை) கம்பளம் முதலியவற்றைப் பொருத்தாணியால் பொருத்தி வை நீள் ஓட்டத்தையலிடு ஒட்ட வை மெல்ல இணை மெல்லிணைப்புச் செய் சேர்த்துக் கொள் கைப்பற்றி மெல்லத் தனதாக்கிக் கொள் மெல்லத் தன்னுரிமைப்படுத்திக் கொள். (கப்) பாய சிறிது பெர்த்திழு. பாய் திருப்பிக் கப்பல்நெறி மாற்றஞ் செய் (கப்) செல்திசையை மாற்று நிலைமாற்று கொள்கை மாற்று நெறி மாற்று நடத்தை மாற்று நெறி மாற்று நடத்தை மாற்று நிலைமாற்று கொள்கை மாற்று நெறி மாற்று நடத்தை மாற்று சாய்த்துத் திருப்பு வளைந்து வளைந்து செல்.
Throstle
பாடுங்குருவி வகை நுற்புக்கதிர் பருத்தி-கம்பளம் முதலடிவய நுற்கும் பொறி.
Throstle-flame
நுற்புக்கதிர் பருத்திகம்பளம் முதலிய நுற்கும் பொறி.
Wilton, Wilton Carpet
புரிசடைக் கம்பளம் வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20209
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9056
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11067
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13684
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199224
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3837986
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13790
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close