English to Tamil Dictionary: கரண்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Cochlear
கரண்டி (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த.
Cochleate, Cochleated
சுருளாக முறுக்கப்பட்ட கரண்டி போன்ற.
Creeper
நகருபவர் ஊருபவர் நகருவது ஊருவது படர்க்கொடி பல்ர் கொடி வகை கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை இடையறாதியங்கு சங்கிலி இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dipper
அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Egg-slice
பொரித்த முட்டையை எடுப்பதற்கான கரண்டி.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Grapnel
பல வளைநகங்களடைய சிறு நங்கூரம் பாதாளக் கரண்டி இறுகப்பிடிக்கும் இரும்புக் கொளாவி நொக்கி மாட்டுங் கருவி கருவிரலுகம் எதிரிக் கப்பலைப் பிடிக்க உதவும் வளைநகப்பிடி நங்கூரம்.
Marrow-spoon
எலும்புகளிலுள்ள மச்சையை எடுப்பதற்கான கரண்டி.
Plate-basket
கரண்டி முதலியன வைக்குங் கூடை.
Rasp
முரட்டு அரம் அரம் போன்ற கருடுமுரடான பரப்பு சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு அராவொலி உராய்வொலி கதவு திரக்கும் ஒலி மயிர்க்கூச்சொலி மயிர்க்கூச்சுணர்ச்சி (வினை) முரட்டு அரத்தினால் அராவு சரவையாகக்கரண்டு மனத்தைப்புண்படுத்து எரிச்சலுட்டு சுரண்டொலிசெய் கிறீச் சொலிலிடு.
Runcible Spoon
முக்கவர்வு வெட்டுமுட்கரண்டி மூன்று கவடுகளில் ஒன்று கரண்டிபோல் குழக்ஷியாக வெட்டும் முனையுடைய கவர்முள் வகை.
Sampling Spoon
மாதிரி எடுக்கும் கரண்டி
Scoop
சட்டுவக்கரண்டி வார்குவளை கோப்பைக்கரண்டி அறுவை குடைவுக்கருவி பாலேடு அருந்து கரண்டி கரித்தட்டு கரிவாரும் கூடை கொள்ளைலாபம் போட்டிக்கு முந்துபேராதாயம் பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி முந்து செய்தி (வினை.) அள்ளி எடு வாரி எடு கோரி எடு முகந்தெடு குடைந்தெடு சூர்ந்தெடு உட்குடைவாக்கு விரைகொள்ளை ஆதாயமடி போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள்.
Server
உணவு பரிமாறுபவர் சமயகுருவினுக்குரிய வழிபாட்டுவினைத் துணைவர் முதற் பந்தெறியாளர் உணவுத்தட்டம் உண்ணுதற்குரிய கவர்முள்-கரண்டி.
Shank
முழங்கால் முழங்கால் எலும்பு பறவைகளின் செங்குத்தான பகுதி காலுறையின் முழந்தாட்பகுதி பூக்காம்பு இயந்திரத்தண்டு தூணின் கம்பப்பகுதி உருக்கிய உலோகங்கோரும் நெடுநீள் காம்புடைய அகப்பை கருவியின் வெட்டிடைப்பகுதி திறவுகோல் காம்பு கரண்டிப்பிடி நங்கூரத்தண்டு தூண்டில் முள்ளின் காம்பு புதைமிதியடியின் ஒடுங்கிய இடைப்பகுதி குழிப்பந்தாட்டத்தில் பந்து விளிம்பேற்பு (பே-வ) முனைக்கோடி விளிம்பு (வினை.) காம்புகைவுறு கால்தெறிக்க ஓடிப்போ குழிப்பந்தாட்டத்தில் பந்தினை மட்டை விளிம்பாலேற்று ஆடு.
Sift
அரித்தெடு சலித்துப்பிரித்து எடு சலித்துத் தரம் பிரி அரி தௌ்ளு கொழி துளைகளுள்ள கரண்டியால் தூவு பனி முதலியவற்றின் வகையில் தூவலாகப் பெய் ஒளிக்கதிர் சிதறப்பெறு திரித்தாய்ந்து மெய் அறி நன்மைதீமை பிரித்துணர் பண்பு திரித்தறி.
Skewer
பற்றுகரண்டி பக்குவப்படுத்தப்படும் இறைச்சியைப் பற்றிய பிடிக்கும் கௌவுகோல்.
Skimmer
ஏடு எடுப்பவர் ஆடை பிரித்தெடுப்பவர் ஏடு எடுக்கும் கரண்டி மெல்விசைப்படகு நீர்தத்திப்புள் நீர்வாழ் பறவை வகை மிதந்து செல்பவர் தவழ்ந்து செல்பவர் மேலீடாகச் செயலாற்றுபவர் மேலோட்டமாக வாசிப்பவர் முக்கிய கூறுகளைத் திரட்டி எடுத்துக்கொள்பவர்.
Slice
துண்டம் பூழி கூறு பங்கு பகுதி வரிவரியாக நறுக்கிய துணுக்கு மெல்லிய கண்டம் இறைச்சிச்சீவல் அப்ப அரிகண்டம் வகுத்தளிக்கப்பட்ட கூறு கிட்டியபகுதி சுரண்டுகத்தி ஓலை அலகுடைச் சுரண்டு கருவி மெல்லுணவுக்கரண்டி சுரண்டுகோல் உலைக்களத் துப்புரவுக் கரண்டி உலைக்களைப் பற்று குறடு தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி (வினை.) துண்டுதுண்டாக நறுக்கு பூழிபூழியாக அரி அரிந்து கூறாக்கு படலம் படலமாகச் சீவு துண்டி அரிவது போன்று துடுப்பியக்கி உகை குழிப்பந்தாட்ட மட்டையினை வெட்டுப்பாணியில் இயக்கு பந்தினை வெட்டுவாக்காக அடித்து வலப்புற ஆட்க்காரரிடம் அனுப்பு.
Slice-bar
சுரண்டுகோல் உலைக்களத் துப்புரவுக்கரண்டி.
Random Fonts
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30081
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36450
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60531
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39902
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27330
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13114
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9641

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close