English to Tamil Dictionary: கருகிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aquatic
நீர்வாழ் செடி நீர்வாழ் உயிரினம் நீர்விளையாட்டுக்காரர் (பெ.) நீரில் வளர்கிற நீருக்கருகில் வளர்கிற நீரில் வாழ்கிற நீரில் நிகழ்கிற நீர்மேல் கடத்தப்படுகிற.
Baseman
தளப்பந்தாட்டக்காரர் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
Blasted
கருகிய வாடிய பாழ்பட்ட பாழாய்ப்போன.
Border
பக்கம் ஓரம் அருகு கரை எல்லை எல்லைப்புறம் நாட்டின் எல்லை தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு உடையின் அழகுக்கரை (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல் அணுகு நெருங்கு ஓரத்தை அமை எல்லைகோலு வரம்பிடு ஆடை வகையில் கரையமை.
Bristol-diamond
பிரிஸ்டல் நகரத்திற்கருகில் கிடைக்கும் படிகக்கல்வகை.
Burnt
எரித்த எரிந்து மிஞ்சிய வாடி வதங்கிய வெந்த கருகிய சுட்ட வாட்டிக் கடும்பசையற்ற பதமாக்கப்பட்ட எஃகில் பங்றேற்காது கடுபதமிஞ்சிய.
Burnt-cork
முகத்தைக் கருமையாக்கப் பயன்படும் கருகிய நெட்டிக்காரி (வினை) நெட்டியைக் கருக்கு.
Condyloma
(மரு.) சளிவரும் வழிகளுக்கருகில் கரணை போன்ற தோலின் புறவளர்ச்சி.
Costa
விலா எலும்பு விலா எலும்பு போன்ற அமைப்பு வடிகுழாய் நாளம் மலைத்தொடர் வண்டின் சிறகின் முன்விளிம்பு வண்டின் சிறகு விளிம்பினுக்கருகில் உள்ள வலிவூட்டும் இலை நரம்பு போன்ற அமைவு.
Dead Heart
அழுகிய குருத்து கருகிய குருத்து
Fog-dog
மூடுபனிக்காலத்தில் அடிவானத்திற்கருகிற் காணப்படும் சிறிது வெண்மையான புள்ளி.
Forepeak
கப்பலின் முன்புறத்திற்கருகிலுள்ள குவிந்த சரக்கு வைக்கும் பகுதியின் முனை.
Ground-angling
மிதவையின்றி மீன் பிடித்தல் தூண்டிலுக்கருகில் பளுவை வைத்து நீரடியில் மீன்பிடித்தல்.
Inshore
கரைக்கருகிலுள்ள (வினையடை) கரைக்கு அருகில்.
Listening-post
எதிரி நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் அறிந்து கொள்ளும்படி பாசறைக்கருகில் உள்ள இடம்.
Singed
தீப்பட்டுப் புறங்கருகிய இடர்கடந்த பின்னும் அதன் விளைவுக்கு ஓரளவு ஆளான இடர்த்தழும்புடைய.
Smoulder
அழல் புற அணற்கொழுந்தின்றி உட்கனன் றெரியுந் தீ உட்கனல்வு உட்புழுக்கம் (வினை.) அழன்றெரி புற அனற்கொழுத்தின்றி உள்ளார நின்றெரி உட்கனல்வுறு உட்கனிவுற்று எரிவுறு கருகு புகைந்ரி அடங்கிய ஆற்றலுடன் எரி தீய்வூறு காணா நிலையிற் பொசுங்குறு புழுங்கிக் கொண்டிரு உணர்ச்சிகள் வகையில் உள்ளார நின்றெரித்துக்கொண்டிரு புறந்தெரியாமல் உள்ளே விளைந்து கொண்டிரு தன்னறிவில்லாமலே கனிவுற்றுப் பெருகிக்கொண்டிரு தீய்ந்து கொண்டிரு கருகிக் கொண்டிரு வெளித்தோன்றும் விளைவுகளின்றி உள்ளே வளர்ந்து கொண்டிரு.
Spade
மண்வாரி மண்வெட்டி மண்வாரி அலகு வெட்டாழம் மண்வாரி போன்ற கருவி கொழுவெட்டு திமிங்கிலக் கொழுப்பை வெட்டி எடுக்கும் வெட்டுக்கத்தி சீட்டு வகையில் ஒன்று கருகிற மண்வாரிச்சின்னச் சீட்டு(வினை.) மண்வாரியால் வெட்டு கொழுவெட்டால் திமிங்கிலக் கொழுப்பைவெட்டியெடு.
Subcentral
மையத்தின் கீழுள்ள மையத்திற்கருகிலுள்ள.
Supporter
ஆதரவாளர் பொறுப்பு ஏற்பவர் ஆர்வலர் (கட்.) இணையான ஈருயிர்கள் கேடயத்துக்கருகில் நிற்பதாகவோ அல்லது அதைப் பற்றியிருப்பதாகவோ அமைக்கும் அமைவு.
Tardy
மசணையான மெத்தனமான மெல்ல நகருகிற தாமதமான அசட்டைத்தனமான. பின்தங்குகிற தயங்குகின்ற.
Unsinged
தீப்பட்டுப் புறங்கருகிவிடாத வெம்பாத தீங்கினுக்கு ஆளாகிவிடாத.
Random Fonts
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9241
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15882
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18689
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close