English to Tamil Dictionary: கருத்தற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blindfold
கண்கட்டப்பட்ட கண்மூடிச்செய்யப்பட்ட கண்மூடியான கருத்தற்ற மடத்தனமான (வினை) கண்ணைக் கட்டு தவறாக வழிகாட்டு (வினையடை) கண்கட்டுடன் கண்மூடித்தனமாய் மடத்தனமாக.
Indiffrent
நடுநிலையாளர் சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர் அரசியல்துறை நடுநிலையினர் (பெயரடை) நடுநிலையான சார்வெதிர்வற்ற கவலையற்ற கருத்தற்ற விருப்புவெறுப்புபற்ற நல்லதுகெட்டது அற்ற சிறிது மோசமான நடுத்தரமான இடைநிலைப்பட்ட முக்கியத்துவமற்ற இடைநிலையான வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
Nescient
அறிவின்மைக் கோட்பாட்டாளர் கடவுளையோ இயற்கை கடந்த எவாவாற்றலையோ அறிய இயலாதென்னும் கோட்பாடு உடையவர் (பெ.) அறியாமையுள்ள கடவுள் பற்றிய கருத்தற்ற ஐயறவுக் கோட்பாடுடைய.
Nonsense-book
அறியாப்பருவ ஏடு கருத்தற்ற வெறும் நகைத்துணக்கேடு.
Nothing
ஒன்றுமின்மை எதுவுமின்மை இல்பொருள் வெறுமை சூனியம் சிறுதிறம் அற்பமானது (கண.) இன்மை சுன்னம் இல்லாதது சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர் கடவுட் பற்றிய கருத்தற்றவர் (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி ஒரு வகையிலமின்றி எதுவுமின்றி.
Objectless
நோக்கமில்லாத கருத்தற்ற.
Playful
விளையாட்டுத்தனமான கருத்தற்ற விளையாட்டு விருப்புடைய நகைச்சுவையுடைய கேலியான.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Scepticism
ஐயுறவுவாதம் அறிவு ஐயுறவுக்கோட்பாடு அறிவில் உறுதிப்பாடின்மை முடிந்த கருத்து முடிவின்மை தற்கருத்தற்ற தன்மை இறைமை உறுதி மறுப்புக்கோட்பாடு இறை ஐயுறவுக்கோட்பாடு ஓயா ஐயுறவு கிறித்தவ உண்மைகளில் ஐயுறவுடைமை ஐயுறவு மனப்பான்மை.
Tricksy
விளையாட்டுத்தனமான கருத்தற்ற குறும்புத்தனமான.
Unguarded
காப்பாற்ற முன்பின் பாராத சிந்தித்துச் செயலாற்றாத கருத்தற்ற.
Vacant
வெறுமையான உள் ஒன்றுமில்லாத காலியான வெற்றான உள்ளீடற்ற பணித்துறை வகையில் ஆளற்ற ஆள் நிரப்பப்படாத இருக்கை வகையில் ஆளமர்வற்ற உள்ளத்தின் வகையில் கருத்தற்ற சோம்பேறித்தனமான சுறுசுறுப்பற்ற அறிவற்ற மந்தமான கவனமற்ற.
Vacuous
வெறுமையான உள்ளீடற்ற கூரறிவற்ற மந்தமான உணர்ச்சிப்பாடற்ற மெய்ப்பாடற்ற கருத்தற்ற.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close