English to Tamil Dictionary: காண்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adminiculate
வலியுறுத்து சான்றுகாண்பி.
Ambergris
மீனம்பர் வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
Analogist
ஒப்புமை காண்பவர் உவமையைப் பயன்படுத்துபவர் ஒப்புமை நாடுபவர் சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Animist
ஆன்மவாதி உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
Aspectable
காணப்படுகிற காண்பிணிய.
Bathymetry
கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல்.
Borehole
நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Corrector
திருத்துபவர் திருத்தும் பொருள் சீர்மையர் திறனாய்வாளர் குற்றங்காண்பவர் ஒறுப்பவர் இயக்குநர் பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
Critic
திறனாய்வாளர் தேர்வறிஞர் நடுநிலையறிஞர் பத்திரிகை மதிப்புரை எழுதுபவர் ஏட்டாராய்ச்சியாளர் பாடபேத ஆய்வாளர் குறைகாண்பவர் கண்டிப்பவர்.
Denote
சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு வேறு பிரித்துக் காண்பி குறியீல்ய் அமை பொருள் தெரிவி.
Detective
துப்பறிபவர் காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர் குற்றத்தடம் காண்பவர் மறை ஒற்றர் ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர் (பெயரடை) துப்பறிகிற துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய துப்பறியும் செய்திபற்றிய.
Discover
கண்டுபிடி கண்டுணர் வெளிப்படுத்திக் காட்டு திறந்துவை திறந்துகாண்பி பலரறியக் காட்டு வெளிப்படுத்து தெரியப்படுத்து.
Document
ஆவணம் பத்திரம் ஆதாரமூலம் ஆதாரச் சான்று (வினை) பத்திர ஆதாரம் வழங்கு ஆதாரமூலம் காட்டு ஆதார மூலமாக காண்பி.
Dream
கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
Elegant
நயநாகரிகர் நாகரிகப்பகட்டாளர் சுவைநயப்பகட்டர் (பெ.) நடையினிய நடைநயம்வாய்ந்த நாகரிகத்தோற்றமுடைய காண்பினிய சுவைநயம் வாய்ந்த நுட்பநயமுடைய நேர்த்தியான பண்பட்ட நயநாகரிகமுடைய மதிப்பு நலமார்ந்த இன்பநலம்வாய்ந்த ஒழுங்கு நலமுடைய.
Experiment
செய்முறை தேர்முறை தேர்வாய்வு சோதனை செயல்தேர்வு முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி (வினை) தேர்முறையாற்று செய்முறையால் தேர்ந்து பார் சோதனை செய் செய்துபார் பலதடவை விழுந்தெழுந்து முயல்.
First-nighter
நாடகங்களை முதல்நாளே வழக்கமாகக் காண்பவர்.
Gastronome, Gastronomer
அவிச்சுவை ஆய்வாளர் சமையற் செவ்வி காண்பவர்.
Helioscope
கண்ணுக்குக் கேடின்றிக் கதிரவன் மண்டலத்தைக் காண்பதற்கு உதவும் கருவி.
Identifier Lable
முகப்படையாளம் காண்பி
Incommensurable
ஒப்பிசைவற்ற அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற பொது அளவு ஏற்காத (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற வாயாத.
Indeterminable
கண்டுறுதி செய்ய முடியாத முடிவு காண்பதற்கரிய முடிவாக அறுதியிட்டுரைக்க இயலாத சச்சரவு வகையில் இருதரப்பிலும் மெய்ம்மை கண்டுதீர்ப்புரைக்க முடியாத.
Interview
காண்பு நேரிடைக்காட்சி (வினை) நேருக்குநேர் சந்தி பேட்டிகாண் சந்தித்துப்பேசு.
Jumbo
பருத்த அருவருப்பான ஆள் பருத்த அருவருப்பான விலக்கு பருத்த அருவருப்பான பொருள் குஜீப்பிடத்தக்க அளவு பெருவெற்ஜீ காண்பவர்.
Random Fonts
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9210
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12625
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close