English to Tamil Dictionary: காப்பாற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bolster
நீண்ட தலையான திண்டு மெத்தை இயந்திர அழுத்தந் தாங்கி (வினை) தாங்கு முட்டுக்கொடு உதவு அழியாது காப்பாற்று.
Commemorate
நினைவுவிழாக் கொண்டாடு நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று நினைவினைப் பேணிக் காப்பாற்று நினைவுச் சின்னம் நாட்டு எழுத்துருவில் நிலைநிறுத்து.
Defend
பாதுகாப்புச் செய் காவல் செய் தாக்குதலை எதிர்த்து நில் படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு தீமை எதிர்த்துப் போராடு இன்னல் தடுத்தாதரி காப்பாற்று (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில் குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு எதிர்வழக்காடு வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
Deliv;er
விடுவி தீங்கினின்றும் தப்புவி இடர்நீக்கிக் காப்பாற்று அச்சத்திலிருந்து தவிர்த்தாளு பிள்ளைபெறு சுமை இறக்கிவிடு வழங்கு. அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு பொருளை ஒப்புவி கணக்குத் தீர்த்துக்கொடு முறைப்படி ஒப்படைத்துவிடு செலுத்து தீர்ப்பை வெளியிடு கருத்தைத் தெரிவி பேருரையினை வழங்கு.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Lifebuoy
மிதப்புக் காப்பமைவு காப்பாற்றப்படுகிறவரை ஆளை நீரில் மிதக்க வைக்கும் அமைவு.
Logistics
போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
Maintain
தொடர்ந்து செயலாற்று விடாமல் நடத்து அழியாமலற் காத்துவா செப்பனிட்டு வைத்துப்பேணு ஆதரவளித்துக் காப்பாற்று உணவுடையுதவி ஆதரி ஆதரி உண்மையென வற்புறுதது மெய்ப்பித்து நிலைநிறுத்து.
Preserve
பதனப்பழச்சாறு பழச்சத்து தனிக்காடு தனிக்காப்பு வேட்டைக்காடு தனி ஆட்சிவட்டம் போட்டியற்ற தனி உரிமையெல்லை மீன்வளர்ப்பு நீர்நிலை (வினை.) வைத்துக் காப்பாற்று கெடாது பேணு அழியாது பாதுகாப்புச்செய் உயிருடன் வைத்துப் பேணு தளராது நடைமுறைப்படுத்து தொடர்ந்து நடைபெறுவி பண்புகாத்துப் பேணு பதனஞ்செய் அழுகாமல் தடு புரையாமல் பார்த்துக்கொள் தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று உடல் தளர்ச்சியுறாமற்பேணு.
Protect
காப்பாற்று கெடாது தடு இடரினின்று தடுத்தாளு பாதுகாப்பு அளி நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய் போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய் இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
Redeem
விட்டுக்கொள் திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு இழந்ததை மீண்டும் எய்துவி பேசிச்சரிப்படுத்திப்பெறு பணங் கொடுத்து விடுதலை பெறுவி பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று விடுவி தப்புவி காப்பாற்று இடர் தடுத்தாட்பொள் பழி தவிர்த்து ஆள் பழியிலிருந்து செய் வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று இழப்பீடு செய் சரியீடுசெய் குற்றவகையில் எதிரீடு செய்து அமை குறைநிரப்பு.
Rescue
இடர்மீட்பு மீட்புதர் இடர்காப்புதவி தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை சட்டமுரணான சிறை விடுவிப்பு உடைமை வகையில் வலிந்த மீட்பு (வினை) காப்பாற்று விடுவி தப்புவி சட்டத்திற்கு முரணாக விடுவி வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
Save
கெலிப்புத்தடங்கல் பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வினை.) காப்பாற்று துன்பம் அகற்றியுதவு தீங்கு நேராமல் தடு அவமானம் வராமல் தடுத்துதவு இடையூற்றினின்று தப்புவி இடரிலிருந்து மீட்பி சிறையினின்றும் விடுவி பதனஞ்செய் சேமித்து வை வைத்துப்பேணு செலவு செய்யாமல் மீத்து வை செலவினங்குறையச்செய் கையிறுக்கிச் செலவு செய் செட்டாயிரு சிக்கனம் பேணு வாராமல் தடு தடுத்துக் கா தேவையற்றதாக்க செலவிலிருந்து காத்தமை இழப்புத் தடுத்தமை காலச்சிக்கனம் செய்துதவு காத்தருள் மீட்பு அளி கடைத்தேற்றம் வழங்கு ஆன்மிக நன்னிலை அடைவி பழி தடுத்தாளு காலந்தவறாதிரு இழவாதிரு பெறுவதில் வெற்றிகாண் காத்து ஒதுக்கீடுசெய் முன்காப்புச் செய் காப்புவித அமை பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு தவிர என்பதைத் தவிர என்றில்லாவிட்டால் என்றில்லாமல்.
Shelter
பாதுகாப்பு பாதுகாப்புநிலை நிழலீடு வெயில் தடைகாப்பு மழைக்காப்பு இடர்காப்பு மறைவிடம் மறைதட்டி காப்புத்திரை ஒதுக்கிடம் காப்பிடம் புகலிடம் தங்கிடம் இடர்காப்பிடம் தங்கல் தங்குமனை குடில் (வினை.) பாதுகாப்பளி தடைகாப்புச் செய் பாதுகாவலாயிரு தடைகாப்பாயிரு மறைந்தாதரவு செய் தங்கிடம் கொடு தங்கிடமாயுதவு குற்றசாட்டிலிருந்து காப்பாற்று இடர் தடுத்துதவு.
Shield
பரிசை தோற்கிடுகு மரக்கேடயம் உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி காப்புத் தட்டி பாதுகாப்புக்குரியது பாதுகாப்பவர் தஞ்சம் ஆதரவு கவசம் பரிசுப்ட்டயம் விருதுக்கேடயம் (கட்.) குலமரபுச் சின்னம் (வில.தாவ.) கேடயம் போன்ற பகுதி (வினை.) தடுத்துக்காப்பாற்று காத்துப்பேணு தடுத்து மறை பொதிந்து செயலாற்று.
Snatch
கைக்கொள்ளுகை பற்றி எடுப்பு பறிப்பு வலிந்த பற்றீடு பறிக்கக் கைநீட்டுதல் பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம் வெஃகுதல் பிடுங்கார்வம் கவரும்ஆர்வ அவா சிறு பகுதி சிறிது நேர நிகழ்வு ஆர்வக் கவ்வுதல் (வினை.) கைக்கொள் பற்றியெடு பறித்தெடு திடீரெனக் கைப்பற்று வலிந்து பற்று கேட்காது எடுத்துக்கொள் பறி பிடுங்கு வலிந்துபற்று பறித்துக்கொண்டுசெல் இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று கடுமுயற்சியுடன் பெறு பறிக்கக் கைகளை நீட்டு வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Ward
இளங்கணர் முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர் முதுகண்மை முதுகணாளர் மேற்பார்வை நகர்வட்டம் நகரின் உட்பிரிவு கூடம் சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி காவல் பாதுகாப்புக் கவனிப்பு காப்பாரண் மாளிகைக் காவற்கூடம் (பழ.) வாட்போரில் தடுப்பு முறை (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு (அரு.) சிறைகாப்பு சிறைகாவலீடு (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு எதிர்த்துத் தாக்கிக் தடு தடுத்துக் காப்பாற்று கடவுள் வகையில் தடுத்தாளு காத்தமை தடுப்புக்காப்புநிலையில் போரிடு பாதுகாப்புப் போரிடு கூடத்தில் வை கூடத்தில் அமர்வி.
Ward
இளங்கணர் முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர் முதுகண்மை முதுகணாளர் மேற்பார்வை நகர்வட்டம் நகரின் உட்பிரிவு கூடம் சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி காவல் பாதுகாப்புக் கவனிப்பு காப்பாரண் மாளிகைக் காவற்கூடம் (பழ.) வாட்போரில் தடுப்பு முறை (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு (அரு.) சிறைகாப்பு சிறைகாவலீடு (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு எதிர்த்துத் தாக்கிக் தடு தடுத்துக் காப்பாற்று கடவுள் வகையில் தடுத்தாளு காத்தமை தடுப்புக்காப்புநிலையில் போரிடு பாதுகாப்புப் போரிடு கூடத்தில் வை கூடத்தில் அமர்வி.
Random Fonts
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29653
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11248
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13118
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14352
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45318
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8449
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12609
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12097

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close