English to Tamil Dictionary: காற்றழுத்தம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anemometer
காற்று வேகமானி கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
Atmospheric Pressure
வளிமண்டலவமுக்கம்வளிமண்டலக் காற்றழுத்தம்
Barometer
காற்றழுத்தமமானி பாரமானி வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
Barometry
காற்றழுத்தமானியைக் கொண்டு அளவெடுக்கும் முறை.
Cyclone
சுழல்காற்று சூறை புயல் குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு சக்கரச்சுளகு.
Glass
பளிங்கு கண்ணாடி கண்ணாடி போன்ற பொருள் கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள் மணிஉரு அமைப்பற்ற பாறை வகை மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள் கண்ணாடிக் குவளை கண்ணாடிக் குவளை நீர்ம அளவுகண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகைகண்ணாடிக் குவளைப்பானம் கண்ணாடிக் கலம் முகக் கண்ணாடி மூக்குக் கண்ணாடி வில்லை கடிகார முகப்புவட்டில் முற்கால நாழிகை வட்டில் வானிலை வட்டில் தொலை நோக்காடி தொலை ஆடி நுண்ணோக்காடி காற்றழுத்தமானி வண்டியின் கண்ணாடிப் பலகனி கண்ணாடிக் கருவிகலத்தொகுதி பலகணிக் கண்ணாடித்தொகுதி (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட (வினை) பளபளப்பாக்கு மெருகிடு கண்ணாடியில் மாட்டு கண்ணாடிக்குள் வைத்தமை கண்ணாடியின் கீழ்வை கண்ணாடிக்குப் பின்னால் வை கண்ணாடியோடு கண்ணாடி அமைத்துக்கொடு ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய் எதிர்உருக்காட்டு நிழலிடு.

Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Pressure Gauge
அழுத்தமானி காற்றழுத்தமானிஅழுத்த அளவி
Statoscope
நீரில்லாத நுண்ணழுத்தமானி நுட்ப அழுத்த வேறுபாடு காட்டும் நீர்மம் வழங்காக் காற்றழுத்தமானி.
Weather-glass
காற்றழுத்தமானி காலவானிலைமானி.barometer
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6260
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10734
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50572
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8564

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close