English to Tamil Dictionary: கிண்டல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bantering
கிண்டலான கேலியாக்ப பேசுகிற.
Blandly
மென்னயன்ய் கேலிநயத்துடன் கிண்டலாக.
Burlesque
கிண்டல் போறல் நையாண்டி நகைவசைச் செய்யுள் (பெ.) கேலியான நையாண்டித்தன்மையுள்ள நகைத்திழிவுபடுத்தத்தக்க (வினை) நையாண்டி செய் நகைத்திறங்கூறு.
Facetious
விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள கிண்டலான நகையாட்டான நொடிபேசுகிற குறும்புத்தன்மையுடைய.
Fleer
ஏளனப்பார்வை ஏளனப்பேச்சு (வினை) எள்ளிநகையாடு குத்தலாகப்பேசு கிண்டல்செய்.
Mock
ஏளனம் நையாண்டி ஏளனச் செயல் ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது போலி கேலி இகழ்ச்சி (பெயரடை) நையாண்டிப் போலியான பாசாங்கான (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு ஏளன நையாண்டி செய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் போலி நடிப்பு நடித்துக்காட்டு நங்கு காட்டு நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு எதிர்த்துக் கேலி நகையாடு ஏய்த்துக் கொக்கரி அலைக்கழிப்பூட்டு.
Sly
ஒளிவுமறைவு மறைமுகத்தன்மை (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய மறைமுகமாகச் செய்யப்படுகிற மறைவடக்கமமான கரவடமான மறைவமைதியுடைய திருட்டுத்தனமான கரவுபயில்கிற மறைந்தொழுகுகிற ஊமைக் குசும்புவாய்ந்த வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய புதைகுறிப்புடைய மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற மறைமுகக் கேலி கிண்டலான வசைக்குறிப்பார்ந்த நயமாகக் குத்திக்காட்டுகிற.
Sport
விளையாட்டு வீர விளையாட்டு போட்டிவிளையாட்டு உடற்பயிற்சி விளையட்டு பந்தய விளையாட்டு வன்மை விளையாட்டு மனைப்புற ஆர்வ ஈடுபாடு கேளிக்கை நேரப் போக்கு பொழுது போக்கு களியாட்டம் இன்பக் கேளிக்கை இன்ப வாழ்வு வேடிக்கை வினோதம் புதுமைக்கவர்ச்சி புதுமாற்ற ஆர்வம் நகையாட்டு களிகிளர்ச்சி கேலி கிண்டல் குறும்பாட்டம் விளையாட்டுப்பொருள் எடுப்பார் கைப்பிள்ளை நகையாட்டுக்குரியவர் வேடிக்கை விளையாட்டுக்குரர் இன்மகன் நன்மகன் தோழமைக்கினியவர் இன்பவாணர் சூழின்ப அலைபரப்புபவர் விளையாட்டுவீறமைவாளர் போட்டியில் நேர்மையும் பெருந்தனமையுமிக்க சால்புடையவர் (உயி.) மரபுப் பிறழ்வுரு வழக்கமான மரபியலினின்று மாறபட்டுத் தோன்றும் உயிர் அல்லது தாவரம் (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதியாட்டமாடு துள்ளிமகிழ் கிளர்ச்சியுடன் பொழுதுபோக்க விளையட்டில் ஈடுபடு கள ஆட்டங்கள் பயில் விளையாட்டாகச் செயலாற்று எளிமையாகக் கருதிப் புறக்கணித்து நட.
Trifler
விளையாட்டுக்கரா அற்பச் செய்திகளில் தலையிடுபவர் கேலி கிண்டல் செய்பவர் பொறுப்பற்றவர்.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28999
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11248
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close