English to Tamil Dictionary: கிளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Junction
இணைப்பு இணைப்பிடம் இரு கிளையாறுகளின் கூடல் இரு பாதைகள் சேருமிடம் திரும்பல்
Abatis, Abattis
வெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்abattis (n.)barricade of felled trees
Ablaze
எரிகிறகிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்டஒளிவிட்டு; கொழுந்துவிட்டுburningexcited(adv.) aglow
Adonis
அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
Aegrotat
மருத்துவச்சான்று பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aeolic
கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Agitating
கிளறுதல்
Agitation
கலக்கம் குழப்பம் கலவரம் கிளர்ச்சி விவாதம் எழுச்சி.
Agitative
கிளர்ச்சி செய்யும் இயல்புடைய.
Agitator
கிளர்ச்சிக்காரர் கலக்கி கலக்குவதற்கான கருவி.
Air-arm
படைத்துறையின் விமானக்கிளை விமானப்படைத்துறை.
Alamort
குற்றுயிரான மனம் நொந்த கிளர்ச்சியற்ற.
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Alclad
அல்கிளாட்டு (அலுமனியம் துமிந்த)
Altazimuth
வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி அகட்டு முகட்டுமானி.
Amusement
பொழுதுபோக்கு விளையாட்டு மனத்துக்கினிய மாற்றுச் செயல் சிரிப்பூட்டும் கிளர்ச்சி வேடிக்கை.a purpose or an object in view;an (interj.) calling attention.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Anarchist
அரசிலிக் கோட்பாட்டாளர் ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர் ஆட்சி கவிழ்ப்பவ் அரசழிப்பவர் (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய ஆட்சிகவிழ்க்கிற கிளர்ச்சி தூண்டுகிற.
Anarchistic
அரசிலாக்கோட்பாடுடைய ஆட்சி கவிழ்க்கிற கிளர்ச்சி தூண்டுகிற.
Anastomosis
குருதி நாளங்க்ள அல்லது மரக்கிளைகள் அல்லது ஆறுக்ள ஆகியவை பின்னி ஒன்று படல்.
Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Anglian
ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர் 'ஆங்கிள்' மரபினர்'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Anglican
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர் கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர் (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4950
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28987
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12623
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10609
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27180
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9953
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8618
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13185
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30070
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6632

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close