English to Tamil Dictionary: குகையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cave
குகை கெவி மலை முழைஞ்சு அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு (வி.) குழிவாக்கு குகை தோண்டு பள்ளம் பறி குகையில் தங்கியிரு அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Caverned
ஆழ்கெவிகள் நிரம்பிய குகையில் வாழ்கிற குகைபோன்ற.
Considering
பார்க்குமிடத்து நோக்குகையில் கவனித்தால்.
Cro-magnon
பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
Lair
குகை வளை பொந்து அளை காட்டு விலங்குகள் தங்குமிடம் கால்நடை வழித்தங்கற்பட்டி (வினை) குகையில் தங்கு வழித்தங்கற் பட்டியில் அடை.
Mould
மாதிரி அச்சு கட்டளைச்சட்டம் வார்ப்படம். கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி உருக்குக் குகை பிட்டுக் குழல் அப்பம் உருவாக்கும் உரு அச்சு குழல்பிட்டு உரு அப்பம் (வினை) மாதிரி அச்சில் வார் கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு உருக்குக் குகையில் உருக்கி வார்.
Solutrain
குகைமனித நாகரிககாலஞ் சார்ந்த பிரான்சில் சொல்யூட்ரிக் குகையில் கண்டெடுக்கப்பெற்ற படிவங்களால் குறிக்கப்பெறும் பழங்கற்காலஞ் சார்ந்த.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
Divya Bangla Font
Divya
Download
View Count : 23241
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16472
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20331
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59428
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10794
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19504
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14491
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17274

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close