English to Tamil Dictionary: குதிரைவகையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barded
குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட.
Broken-winded
குதிரைவகையில் குறுமூச்சுடையஇ மூச்சுத்தடைபடுகிற.
Fence
வாள்பயில் கலை வாள் பயிலுதல் வேலி சுவர் கம்பிவேலி இயந்திரக் காப்புப்பகுதி இயந்திர நெறிசெலுத்து கருவி இயந்திர அளவைக்கருவி கள்ளச்சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர் கள்ளச்சரக்குகள் பெற்றுக் கொள்ளப்படுமிடம் (வினை) வாள் ஓச்சும் கலைபயில் நுலியலுக்கிணங்க வாளோச்சு மறை கா அரண் சூழ் அரணமை குதிரைவகையில் வேவிளைத் தாண்டு கள்ளச் சரக்குகளில் வாணிகம் செய் இரட்டுற மொழிந்து உண்மையை மறை பட்டும் படாததுமாக மறு மொழி கூறு.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Interfere
தலையிடு குறுக்கிடு இடையேபுகு இடையீடாக இடையிட்டுத்தடு குந்தகம்செய் குதிரைவகையில் காலுடன் கால் முட்டிக்கொள். இடைக்குறுக்கிட்டு மோது ஒளிக்கதிர் வகையில் குறுகிட்டு உறழ்வுறு.
Override
குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய் குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு மதித்துச்செல் புறக்கணி ஒதுக்கித் தள்ளு இணங்குமறு மேலுரிமைப் பாட்டில் பணிய மறு அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட.
Piaffe
குதிரைவகையில் பெருநடையிட்டுச்செல்.
Plunge
மூழ்குதல் முழுக்குதிடீர்த் தோய்வு துணிகர முனைப்பு இடர் நுழைவு (வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு நெருக்கடிக்குள் வீழ்த்து செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை மூழ்கு துணிந்திறங்கு அறையில் அவசரசமாக நுழை படிக்கட்டில் வேகமாக இறங்கு படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல் குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய் கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு வஜ்ம்பின்றிச் சூதாடு கடனாளியாகு.
Prop
உதைகால் ஆதாரக்கம்பம் ஆதாரம் பற்றுக்கோடு ஆதாரக்கம்பி துணை இணைப்பு பொறுப்பாளர் நடத்துபவர் (வினை.) முட்டுக்கொடு அணைப்புக்கொடு ஏற்றுத்தாங்கு குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
Roar
முழக்கம் (வினை) முழங்கு குதிரைவகையில் நோய் காரணமாக மூச்சிடும்போது பேரொலி செய் இடவகையில் பேரொலி நிரம்பியழ்யிரு எதிரொலி முழக்கஞ் செய் கூடடவகையில் கம்பலை எழுப்பு உரத்த குரலில் இரை கொந்தளிப்பாகப் பாடு பேரொலியினால் செவிடுபடச்செய்.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Spill
சிந்துதல் சொரிதல் கொட்டுதல் (வினை.) சிந்து கொட்டு சொரி உதிர் நீர்மத்தை வழியவிடு நீர்ம வகையில் வழிந்தோடு குதிரைவகையில் முதுகிலிருந்து கீழே தள்ளிவிடு (கப்.) பாய்மடிப்புக் காற்றை வெளியேறவிடு.
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Random Fonts
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9795
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11645
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215728
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7574
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15881
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6012
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6379
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24559
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4138

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close