English to Tamil Dictionary: குற்றவாளிகளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agent Provocateur
உள் உளவாள் குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Broadmoor
அறிவு திறம்பிய குற்றவாளிகள் உறையுள் பைத்தியக்காரக் குற்றவாளிகள் தங்குமனை.
Bull-pen
எருதுத் தொழுவம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குற்றவாளிகளை அடைப்பதற்கான சிறு-தடுப்பு அறை.
Cang, Cangue
சீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை.
Catasta
அடிமைகளின் விலைக்கள மேடை குற்றவாளிகளின் சித்திரவதைக் களரி.
Charge-sheet
குற்ற அறிக்கை குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல்.
Crank
வளைவு கோட்டம் அள்ளு செந்திரிப்புக்கோட்டம் இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம் திருகுவிட்டம் குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி (பெ.) வளைந்த இடுக்கப்பட்ட (வி.) வளை திருப்பு கோடு செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
Criminology
குற்றவியல் நுல் குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு.study of crime and criminals
Galley
ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல் பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு கப்பலில் சமையலறை அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.
Garrotte
குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
Probation
தெரிந்தாயும் நிலை முதனிலைத் தேர்வு சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை.
Reformatroy
இளைஞர் சீர்திருத்தச்சாலை இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப்பள்ளி (பெயரடை) சீர்திருத்தும் பாங்குள்ள சீர்ப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட.
Tarpeian Rock
(வர) உருளிப்பாறை பண்டை ரோமரிடையே குற்றவாளிகளைக் கொண்டு உருட்டித் தள்ளிவிடுவதற்குரிய கொடும்பாறை.
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19208
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close