English to Tamil Dictionary: கூண்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Aerostat
காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம் வான்கூண்டு வான்கூண்டு செலுத்துபவர் (வில.) காற்றுப்பை.
Aerostatics
வளிச்சூழல் சமநிலையில் வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல் வான்கூண்டு செலுத்தும் கலை.
Aerostation
வான் கூண்டு செலுத்துதல்.
Airship
இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல்.
Aviary
பறவைப் பண்ணை பறவைக்கூண்டு.
Ballonet
புகைக்கூண்டு அல்லது வானுர்தியில் உள்ள காற்றறைப் பை.
Balloon
ஆவிக்கூண்டுபுகைக்கூண்டு விளையாட்டு ஊதற்பை உப்பற்பையுறை விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம் (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல் புகைக்கூண்டுபோல் பருமனாக ஊது உப்பலாகு.
Balloon Barrage
புகைக்கூண்டுக் கட்டமைப்புனிணைக்கப்பட்ட எஃகுக் கம்பி வடத்தாலமான வானுர்தித் தாக்குதலுக்குரிய தடுப்பரண் காப்பு.
Ballooner
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்(கப்) உப்பிய கப்பற்பாய்.
Balloonist
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர் ஆவிக்கூண்டு இயக்குபவர்.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Belfriend
மணிக்கூண்டு உடைய.
Belfry
மணிக்கூண்டு திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம் இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Bell-tower
மணிக்கூண்டு மணிக்கோபுரம்.
Birds-nesting
பறவைக்கூண்டு வேட்டை.
Box
பெட்டிபெட்டி அளவுபெட்டியிலடங்கிய பொருள்வண்டி ஒட்டுபவரின் இருக்கைதணி அறைகூடம்நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள்கொண்ட அறைவேட்டையாளர் கூண்டுப் பெட்டிசான்றோர்க்கதன பெட்டித்துண்டு
Box
பெட்டிபெட்டி அளவுபெட்டியிலடங்கிய பொருள்வண்டி ஒட்டுபவரின் இருக்கைதணி அறைகூடம்நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள்கொண்ட அறைவேட்டையாளர் கூண்டுப் பெட்டிசான்றோர்க்கதன பெட்டித்துண்டு
Budgerigar
கூண்டில் வளர்க்கப்படத்தக்க ஆஸ்திரேலியப் பறவை வகை.
Cage
கூடு கூண்டு கண்ணறைப்பெட்டி சிறை (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம் கம்பி அடைப்பு சிறு மணித் தொகுதிக்கான சட்டம் அழிச்சட்டம் (வினை) கூண்டில் அடை சிறையிடு சிறையில் வைத்திரு.
Cage
கூண்டு
Cage Bird
கூண்டுப்பறவை
Cage-bird
கூண்டுப் பறவை கூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள்.
Cageling
கூண்டுப்பறவை.
Random Fonts
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8854
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14784
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8449
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21191
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10207
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11535
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15238
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15377
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close