English to Tamil Dictionary: சட்டப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apparency
வெளிப்படைத் தௌிவு சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
Assign
சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
Assignee
ஆட்பேர் ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர் நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள் சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
Attorn
மற்றொருவருக்கு மாற்று புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள்.
Authenticate
உறுதிப்படுத்து உண்மையாக்கு சட்டபூர்வமாக்கு ஆக்கியோன் உரிமைக்குச் சான்றுபவர்.
Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Bandit
கொள்ளைக்காரர் சட்ட மீறுபவர் சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர் சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர்.
Bill
சட்டப்பகர்ப்பு மசோதா கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு பட்டியல் விலைவிவரப்பட்டி உறுதிமுறி குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு விள்பரத்துண்டு எழுத்து மூல அறிவிப்பு.
Capitol
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Caption
கைப்பற்றுதல் ஈர்த்து நிறுத்துதல் சட்டப்படியான பற்றாணை கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம் தலைப்பு முனைப்பான முகப்புரை முகப்புப்படம்.
Cessionary
சட்டப்படி உடைமையுரிமை மாற்றி அளிக்கப் பெற்றவர்.
Chapter
ஏட்டின் தலைப்பிரிவு அதிகாரம் இயல் அத்தியாயம் முழுக்கூறு பொருட் கூறு நிகழ்ச்சிக்கூறு சட்டப் பெரும் பிரிவு கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம் துறவியர் குழுக்கூட்டம் சங்கம் கழகம் கூட்டுக்குழு மணிப்பொறியின் ரோம எண்கள் (வி.) இயல் வகு இயல்களாகப் பிரி கடி கண்டித்துத் திருத்து.
Chicanery
சட்டப்பொறியில் சிக்க வைத்தல் குறுஞ்சூழ்ச்சி வாயடி போலிவாதம் சொற்புரட்டு.
Civilian
பொதுத்துறைச் சட்டப் பேராசிரியர் பொதுத்துறைச் சட்ட மாணவர் படைத்துறை சாராத அரசாங்க அலுவலர் (பெ.) படைத்துறை சாராத.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Competent
தகுதிவாய்ந்த போதுமான பொருத்தமான சட்டப்படி உரிமையுடைய சட்ட இசைவுடைய தகை நேர்மையுடைய.
Concubinary
திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர் (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய.
Confiscation
பறிமுதல் செய்தல் பறிமுதல் அதிகாரங்கொண்டு கைப்பற்றல் (பே-வ.) ஆட்சியினரின் அனுமதியுடன் சட்டப்படி கொள்ளையடித்தல்.
Consignation
சட்டப்படி அமர்த்தப்பட்டவரிடம் ஒழுங்கு முறையின்படி பணம் கொடுத்தல் சரக்கை ஒப்படைக்கும் செயல்.
Contumacious
சட்டப்படியமைந்த அதிகாரியைப் பழிக்கிற பிடி முரண்டான விடாப்பிடியான.
Convey
ஏற்றிச்செல் கொண்டு செல் செய்தியை அனுப்பு கொண்டு சென்று தெரிவி அறிவி சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு சுட்டித்தெரிவி வழங்கு அளி சட்டப்படி ஒப்படை திருட்டுத்தனமாகக் கொண்டுபோ.
Corporate
சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற உறுப்பினர் நிறைகூட்டான கூட்டுரிமையுடைய நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய கூட்டான கூட்டுக் குழுவுக்குரிய கூட்டாண்மைக்குரிய.
Corporative
சட்டப்படி உண்டாக்கப்பட்ட இணைக்கழகம் சார்ந்த.
Crime
குற்றம் சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க செயல் குற்றச் செயல்களின் தொகுதி குற்றத்துறை தீச்செயல் பழி பாவம் (வி.) படைத்துறைக் குற்றம் செய்தாரெனச் சாட்டு படைத்துறைக் குற்றத் தீர்ப்பளி.
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Random Fonts
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15382
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5223
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25369
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12811
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17305
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12935
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14795
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7677
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9785

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close