English to Tamil Dictionary: சமமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Buck Scraper
சமமாக்கும் கருவி சமமாக்கி
Ceteris Paribus
(ல.) மற்ற பொருட்கள் சமமாக இருப்ப.
Coequal
ஒத்த தகுதியுடையவர் (பெ.) ஒத்த சமமான.
Equable
சரி சமமான ஏற்றத்தாழ்வற்ற ஒரு சீரான ஒழுங்க குலையாத மட்டான நடநிலை அமைதியுடைய மாறா உள அமைதியுடைய.
Equal
ஈடானவர் நிகரானவர் சமமானது சன வயதினர் சமநிலையாளர் (பெ.) ஒப்பான எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த ஈடு செலுத்தவ்ல வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது சாயாத நடுநிலையுடைய வீத அளவொத்த நேர்மை வாய்ந்த (வினை) சமமாயிரு.
Equalize
சரி சமமாக்கு ஒப்பானதாகு ஆட்ட எண்ணிக்கையை எதிர்ப்பக்கத்தாரின் அளவோடு ஒப்பான தாக்க.
Equally
சமமான அளவில் ஒரேபடியாக ஒரு சீரான நிலையில்.
Equate
சமப்படுத்து சரிநிகராகக்கொள் சமமாகக்கருது சரிமதிப்புள்ளதாக நடத்து ஒன்றுபடுத்து ஒன்றுபடவை.
Equation
சமமாக்கல் சமநிலை இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல் சரிஒப்புநிலை சரியீடு சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல் ஒப்புக்காண்டல் ஒப்புப்படுத்தல் ஒப்புநிலைவாசகம்.
Equidistant
சரிசமத்தொலைவிலுள்ள சமமான தூரத்திலுள்ள
Equilateral
எல்லாப்பக்கங்களும் ஒத்த முக்கோனவகையில் முழுதும் சரிசமமான பக்கமுள்ள.
Equinoctial
நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம் (பெ.) பகலிரவு சமமான பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற நிலநடுக்கோட்டிலுள்ள நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள.
Equiponderate
சரியீடுகட்டுட எதிர்ப்புறம் சரிசமமாயிரு.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Fourteenth
பதினான்கிலொன்று (பெ.) பதினான்காவதான பதினான்கு சம பாகங்களில் ஒன்றுக்கச் சமமான.
Fourth
கால் நான்கு சம பாகங்களில் ஒன்று மாதத்தின் நான்காம் நாள் (பெ.) நான்காவதான நான்கு சம கூறுகளில் ஒன்றுக்குச் சமமான.
Gavelkind
(சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
Isoclinal, Isoclinic
சமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற.
Isodynamic
சரிசமமான காந்தவிசை காட்டுகிற.
Isopod
(வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
Level
சரிமட்டம் சமதளம் தளமட்டம் மட்டம் பார்க்கும்கருவி தன்மட்டம் சமதளநிலை படித்தளம் உயர்வுப்படிநிலை சமுதாயப் படிநிலை ஒழுக்கப் படிநிலை அறிவுப்படி நிலை சமதளப் பரப்பு சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி (பெ.) நிரப்பான கிடைமட்டமான நிலம்படிந்த நுல்குண்டுக்குச் செவ்வான ஒத்த உயரமுடைய ஒப்பான ஒருநிலைப் பட்ட சமநிலையான சரிசமமான உயர்வுதாழ்வற்ற ஒரேதரமான ஒரே பாணியிலமைந்த ஒத்த தருண்முடைய (வினை) சமதளப் படுத்து ஒரநிலைப்படுத்து ஒரேமட்டமாக்கு உயர்வுதாழ்வகற்று நிலமட்டமாக்கு தாக்கிவீழ்த்து இலக்குக் குறிவை நோக்கி நீட்டு குறியாகக் கொண்டு வசையால் தாக்கு.
Mean
இடைநிலை நிலை அமைதி (கண) சராசரி நிகர அளவு எண்களின் கூட்டுப்பெருக்க மூலம் (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள இடையான சராசரியான.
Parallelogram
ஒருபோகு நாற்சிறைபி இணைவகம் எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம்.
Pari Passu
இணையாக சோடியாக ஒரே சமயத்தில் சமமாக.
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 35178
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839835
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22678
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10775

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close