English to Tamil Dictionary: சலிப்பூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Cloy
உவட்டு நிறைவு காரணமாக வெறுப்பூட்டு சலிப்பூட்டு அருவருப்படையச் செய் அளவு மீறி உண் கொம்பினால் குத்து பீரங்கியை ஆணி அறைந்து செயலற வை துளையை அடைத்துவிடு.
Dismal
சோர்வுற்றவர் (பெயரடை) சோர்வுற்ற துயரார்ந்த வருத்தம் தோய்ந்த கிளர்ச்சியற்ற கிளர்ச்சியூட்டாத மகிழ்வற்ற சலிப்பூட்டுகிற இருளார்ந்த.
Homily
சமய நற்போதனை செவியறிவுறூஉ வேண்டா வெறுப்பான அறிவுரை சலிப்பூட்டும் போதனை.
Interminable
முடிவுறாத சலிப்பூட்டுகிற களைப்பூட்டுகிற அளவுக்கு நீண்ட.
Long-spun
சலிப்பூட்டுகிற.
Monotonous
தெரின ஏற்றத்தாழ்வற்ற சந்தம் மாறாத மாறுபாடின்றி உவர்ப்பூட்டுகிற சலிப்பூட்டுகிற.
Prolix
மிகு சொற்புணர்த்த சலிப்பூட்டுகிற அளவுக்குச் சொற்பொருக்கமுள்ள நெடுநீளமான.
Sicken
நோயுறு பிணிவாய்ப்படத் தொடங்கு நோய் நிலையுறு நோய்க்குறி காட்டு நோய் அறிகுறிகள் காணப்பெறு குமட்டு வெறுப்புக்கொள் அருவருப்பு அடை சலிப்புக்கொள் கழிமிகையால் உவர்ப்புறு களைப்புறச்செய் களைப்புறு சோர்வுணர் மன உளைவுறு கேடுறு வரவர மோசமாகு சலிப்பூட்டு உவர்ப்பூட்டு மேலும் வலிமையிழ நோஞ்சலாகு வரவர இளை.
Singsong
இழுபறிச் சும்மை சலிப்பூட்டும் சந்த இசைப்பு மாறா ஒரே நிலை மெட்டு அடுக்கொலிப் பாட்டு இழுத்த பேச்சு இசையிழுப்பு வாசிப்பு முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு பயிலாப் பாடற்குழு அரங்கம் சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம் (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட இசையிழப்பாக வாசிக்கப்பட்ட (வினை.) இழுத்திசை இசையிழுப்பாக வாசி இழுத்திசைத்துப் பேசு இசையிழுப்பாக ஒப்பி.
Stereotype
பாள அச்சு அட்டைத் தகடு உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு பாள அச்சுத்தகடு வழங்கீடு பாள அச்சுத் தகட்டாக்கம் மாறாப் படிவுரு நெகிழ்வுற்ற உருச்சட்டம் நிலைத்த உளநிலைப் படிவம் (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட பாள அச்சுமுறை சார்ந்த (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு மாறாநிலைச் சட்டமாக்கியமை மாறாநிலைப்படுத்து மாறாச்சலிப்பூட்டு மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு மாறா மரபுமுறைப்படுத்து.
Sterile
தரிசான விளைவற்ற மலடான வளமற்ற வறண்ட ஊதியந் தராத கனியீனாத நுண்மத் தீர்வான நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற மொழிநடை வல் செழுமையற்ற கவர்ச்சியற்ற சலிப்பூட்டத்தக்க.
Tedious
மனச் சோர்வூட்டுகிற உளச் சலிப்பூட்டுகிற. முசிவூட்டுகிற.
Tiresome
முசிவான முசிவூட்டுகிற அயர்வுறுத்துகிற சோர்வூட்டுகிற தொல்லை தருகிற சலிப்பூட்டுகிற வெறுப்பூட்டுகிற.
Tiresomely
சோர்வூட்டுவதாய் சலிப்பூட்டத்தக்க முறையில் முசிவுறுத்துவதாக வெறுப்பூட்டத்தக்க முறையில்.
Unvexed
எரிச்சலுட்டப்பெறாத சலிப்பூட்டப்பெறாத.
Unweariable
சலிப்பூட்டுவிக்கமுடியாதஎளிதிற் சலிப்புறாத எளிதிற் சோர்வுறாத.
Vapidity
உவர்ப்பு சப்பெனவு சலிப்பூட்டுந்தன்மை.
Verbose
வெறுஞ் சொல்மயமான மிகுசொல் வழங்குகிற தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற மிகு சொற் புணர்த்த சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள நெடு நீளமான.
Wearisome
களைப்புண்டாக்குகிற சோர்வு தருகிற சலிப்பூட்டுகிற.
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16005

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close