English to Tamil Dictionary: சாணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrasive
சாணைக்கல்
Almagest
கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு அறிவுப்பேரேடு.
Anti-fungicide
பூஞ்சாணக்கொல்லி முறி
Athnasian
பண்டை அலெக்சாண்டிரியாவின் தலைமைக்குரு அதனேசியஸ் என்பாரைச் சார்ந்த.
Axle
அச்சாணி
Bedung
ஏருவிடு சாணம் பூசி அழுக்காக்கு.
Bloody-boines
பூச்சாண்டி.
Bogle
பேயுரு ஆவியுரு நிழல் உரு மாயஉரு பூச்சாண்டி.
Bogy
பேயுருவம் நிழலுருவம் ஆவியுரு பொய்த்தோற்றம் மாயத்தோற்றம் போலியச்சப்பொருள் பூச்சாண்டி.
Bogyman
பூச்சாண்டி.
Bugaboo
அச்சுறுத்தி பூச்சாண்டி.
Bugbear
அச்சுறுத்தி பூச்சாண்டி (பெ.) அச்சுறுத்துகிற.
Burr
ஊர்கோள் பரிவேடம் வானகோளங்களின் சூழ் ஒளி வட்டம் உலோகங்களின் முரமுரப்பான வெட்டுவாய் சுக்கான் பாறை திரிகைக்கல் சாணைக்கல்.
Buttons
ஆட்டுச் சாணம் பிழுக்கை.
Byzanstinesque
பைசாண்டைகள் நகரப்பண்பு சார்ந்த.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Byzantinism
பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி.
Coprolite
புதைபடிவச் சாணி எரியப்பொருள்களின் செறிபடிவம்.
Coprophagan
சாணி வண்டு.
Coprophagist
சாணம் தின்னி.
Coprophagous
சாணம் தின்கிற.
Coprophilia
சாணம் அல்லது அழுக்கில் மகிழ்ந்திணையும் பண்பு.
Coprophilous
சாணம் அல்லது அழுக்கில் மகிழ்ச்சி கொள்கிற சாணத்தினால் வாழ்கிற சாணத்தில் வளர்கிற.
Cow Dung
மாட்டு சாணி
Cowdung
மாட்டுச்சாணம்
Random Fonts
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10775
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16923
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close