English to Tamil Dictionary: சாதாரண

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abnormal
இயற்கைக்கு மாறானஅசாதாரணமான
Abnormal
அசாதாரணமான
Abnormal Steel
அசாதாரண உருக்கு
Abnormal Termination
அசாதாரண முடிப்பு இயல்பிலா முடிப்பு
Carpet-dance
முறைப்படி நடவா ஆடல் சாதாரண ஆடல்.
Exoteric
வெளியரங்கமான கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத மிகப்பொதுப்படையான சாதாரணமான.
Gnatling
சிறிய கொசு சாதாரண மனிதர் பொருளல்லவர் குறிப்பிடத்தகாதவர்.
Half-hitch
ஒரு பொருளைச் சுற்றிக் கட்டப்பட்ட சாதாரண முடிச்சு.
Haloid
(வேதி.) உப்பினம் (பெ.) சாதாரண உப்பினது போன்ற கூட்டுகை உடைய உப்பினஞ்சார்ந்த.
Knapweed
உறுதியான காம்பும் ஊதாமலர்களுமுடைய சாதாரண களைப்பூண்டு வகை.
Layman
தீக்கை பெறாதவன் பொதுநிலை மக்களில் ஒருவன் தொழில்-கலை-விஞ்ஞானம்-மருத்துவம் முதலியவற்றில் பயிற்சி பெறாதவர் சாதாரண மனிதர் தனித்துறை சராராதவர் வல்லுநர் குழுவுக்குப் புறம்பானவர்.
Long-hand
சாதாரண எழுத்துமுறை.
Mediocre
இடைப்பட்ட தரமான நல்லதுங் கெட்டதும் அல்லாத உயர்வற்ற சாதாரண திறமையுடைய.
Mediocrity
சாதாரண திறமையர் சாதாரண நிலை.
Normal View Button
சாதாரண/இயல்பு பக்கப் பொத்தான்இயல்பு தோற்றப் பொத்தான்
Ordinary
சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர் பொதுமுறை நீதிபதி (பெயரடை) பொதுமுறையான சாதாரணமான வழக்கமான வாடிக்கையான சிறப்பற்ற பொதுநிலையான பணிச் சார்புக்குரிய பொதுமுறை உரிமை வாய்ந்த ஆணைச்சார்பற்ற அழகு முனைப்பற்ற நடுத்தரமான.
Potty
வெறி கொண்ட பற்றுவெளியுடைய சாதாரணமான.
Prosaic
உரைநடைபோன்ற புதுமை உணர்ச்சியற்ற சாதாரணமான கிளர்ச்சி தராத எழுச்சியூட்டாத கவிதைநயமற்ற அணிநயம் இல்லாத சாதாரணச் செய்தியியல்புடைய கவர்ச்சியற்ற.
Roturier
சாதாரணக் குடிமகன்.
Sagacious
அறிவுக்கூர்டையுடைய மதிநுட்பமுடைய பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற மதிநட்பம் விளக்குகிற விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய.
Serviceable
பயன்படத்தக்க பயனுடைய பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள பணிசெய்யக்கூடிய நீடித்து உழைக்கக் கூடிய ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய.
Simple
சாதாரணமான
Simple Epithelium
சாதாரணமேலணி
Simple Random Sampling
சாதாரண இயைபிலா மாதிரிமுறை
Termination Abnormal
அசாதாரண முடிவுறுத்தல் இயல்பிலா முடிப்பு
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close