English to Tamil Dictionary: சாய்வரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cosecant
(கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு.
Cosine
(கண.) கோணத்தின் கிடச்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Cotangent
(கண.) கோணத்தின் எதிரிருக்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Curve
வளைவு வளைகோடு வளைபொருள் வளைவடிவம் வளைபரப்பு (க-க.) வளைமுகடு மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை சமநிலைக் குறிக்கோடு (வி.) வளைவாக்கு வளைவாகு வளைந்து செல் வளை.
Curve
வளைவு வளைகோடு வளைபொருள் வளைவடிவம் வளைபரப்பு (க-க.) வளைமுகடு மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை சமநிலைக் குறிக்கோடு (வி.) வளைவாக்கு வளைவாகு வளைந்து செல் வளை.
Denim
முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
Florentine
இத்தாலி நாட்டிலுள்ள பிளாரென்ஸ் நகரில் வாழ்பவர் சாய்வரிப்பட்டு வகை (பெ.) பிளாரென்ஸ் நகரைச் சார்ந்த.
Jean
சாய்வரி நெசவுடைய பருத்தித்துணி.
Jeans
சாய்வரிப் பருத்தித்துணியாலான உடுப்புகள்.
Kerseymere
சாய்வரி அமைவாக நெய்யப்பட்ட நேர்த்தியான கம்பளி ஆடைவகை.
Kerseymeres
நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
Loxodromic
எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற சாய்வாக மிதந்துசெல்கிற எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.
Oversew
சாய்வரித் தையல இடு இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை.
Plagiostome
சாய்வரை வாயுடைய மீன்வகை.
Secant
வெட்டுக்கோடு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு குறுக்கை வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம் செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம் (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
Serge
முறுக்கிய கம்பளிச் சாய்வரித் துகில்.
Sergette
மெல்லிய சாய்வரிக் கம்பளித்துகில்.
Stria
(உள். தாவ. வில. மண்.) படுவரி மேற்பரப்பில் உள்ள படுக்கைக்கோட்டு வரி அடையாளம் படுகை மடிப்பு வரை கிடைக்சாய்வாமி படுவரித்தொகுதி கணிப்புவடு சாய்வரிக்குறிப்பு சாய்வரி இடைவிளிம்பு.
Surah
சாய்வரி மென்பட்டு வகை.
Swan-skin
சாய்வரிக் கம்பளித் துணி வகை.
Tweed
நேரியல் கம்பளிச் சாய்வரித் துகில்.
Tweeds
நேரியல் சாய்வரிக் கம்பளி உரப்பு.
Twill
சாய்வரித்துணி (வினை) சாய்வரித்துணியாக நெய்.
Versin, Versine
எதிர் நெடுக்கை கணித வகையில் செங்கோண முக்கோணத்தின் சாய்வரை நிமிர்வரை வீதம்.
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9967
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6270
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39586
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close