English to Tamil Dictionary: செயற்கைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artificial Culture
செயற்கைப் பயிர்கள்
Artificial Network
செயற்கை வலையமைப்பு செயற்கைப்பிணையம்
Build-up
சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல் கட்டுமானத்தொகுதி கட்டுமான அளவு செயற்கைப் புகழ் உண்டு பண்ணுகை பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Celanese
செயற்கைப்பட்டு வகை.
Compost, Compost Manure
செயற்கைப்பசளை
Cultus
சமயக் கொள்கை அமைப்பு கோட்பாடு வழிபாடு செயற்கைப் பற்று வெறி.
Debunk
உவ்ர்ச்சித்திரை கிழி பாசாங்கை அம்பலப்படுத்து மேற்பூச்சகற்று போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Denture
பல் தொகுதி செயற்கைப்பல் தொகுதி.
Dextrin, Dextrine
செயற்கைப் பசைவகை அஞ்சல் தலை முதலியவற்றில் பயன்படுத்தபடும் பிசின்வகை.
Dralon
செயற்கைப்பஞ்சு பருத்திக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட செர்மன் இழைமம்.
Ersatz
(செர்.) செயற்கைப் பகரப்பொருள் இயற்கைப்பொருளினிடமாகப் பயன்படுத்தத்தக்க செயற்கைக் கூட்டுப் பொருள் (பெ.) பகரச் செயற்கைப் பொருளான.
Governor
ய்.ஆளுநர் மாநில ஆட்சித்தலைவர் ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி கோட்டைக் காவலர் கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர் சிறைச்சாலைப் பொறுப்பாளர் மேற்பணி முதல்வர் தலைவர் தந்தை ஆசான் இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
Homogenize
ஒருபடித்தாயிருக்கும் செய் பாலில் உள்ள கொழுப்பணுக்களை உடைப்பதின் மூலம் அதை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய் பால்கூறுகளைக் கலந்து செயற்கைப்பால் உண்டாக்கு.
Ice-run
சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை.
Inflated
வீங்கிய பூரிக்கச் செய்யப்பட்ட. பேச்சுவகையில் தற்பெருமையான வீறாப்பான மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
Inflation
ஊதல் உப்பல் தற்பெருமைப் பூரிப்பு வீங்கிய நிலை மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம் பணவீக்கம்.
Mannered
நடத்தைவாய்ந்த நல்லொழுக்கங்கொண்ட பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த.
Marinism
இத்தாலியப் புலவர் மாசினியின் போலி நடை செய்யுளின் செயற்கைப்பாணி.
Nancy
செயற்கைப் புணர்ச்சியாளர் தன்னொத்த பால் அவாவுடையவர் (பெ.) தன்னொத்த பால் அவாவுடைய.
Negligence
கருத்தின்மை கவனக்குறைவு கவனிப்புக்குறைபாடு பேணிப்பாராக் குறை புறக்கணிப்பு கட்டுப்பாட்டுத் தளர்வு கலைத் துறையில் செயற்கைப் பண்புக்கு ஆட்படாத இயலௌிமைப்பண்பு.
Pomposity
பகட்டிறுமாப்பு செயற்கைப் பகட்டாரவாரம் ஆரவாரச் செயல் ஆகல நீர்மை.
Pseudo-archaic
நடை முதலியவற்றில் செயற்கைப் பழமைத்தோற்றங்கொண்ட.
Rayon
மரவிழைப்பட்டு மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை.
Random Fonts
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11021
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27330
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27034
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161312
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7688
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close