English to Tamil Dictionary: செய்யுள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acatalectic
அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய அசை குன்றாத.
Berhyme
செய்யுளில் விரிவிரை எழுது வசைக்கவி பாடு செய்யுள் வடிவில் அமை.
Burlesque
கிண்டல் போறல் நையாண்டி நகைவசைச் செய்யுள் (பெ.) கேலியான நையாண்டித்தன்மையுள்ள நகைத்திழிவுபடுத்தத்தக்க (வினை) நையாண்டி செய் நகைத்திறங்கூறு.
Cento
மூட்டுச்செய்யுள் செய்யுட்குப்பை மேற்கோள் மணித்தொடர்.
Couplet
சோடி இணை இரட்டைகள் இரட்டையர் ஈரடிச் செய்யுள் குறளடிப்பா.
Cyclic, Cyclical
மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற மண்டலிக்கிற காலவரன்முறை வட்டத்துக்குரிய செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய வளைய அமைப்புடைய (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள.
Dimeter
இருசந்தச் செய்யுள். சீரிணைப்பு இரண்டு கொண்ட செய்யுள் (பெயரடை) சீரிணைப்பு இரண்டு கொண்ட.
Distich
ஈரடித்தொகுதி ஈரடிச்செய்யுள் குறளடிப்பா (தாவ) இருவரிசைகள் கொண்ட இரு வரிசையாகவுள்ள.
Doggerel
நையாண்டிச் செய்யுள் பயனற்ற கீழ்த்தரமான பாடல் (பெயரடை) சந்த ஒழுங்கற்ற அற்ப கீழ்த்தரமான ஒழுங்கற்ற.
Elegy
புலம்பற்பாட்டு கையறுநிலைப்பாடல் சரமகவி ஆழ்ந்த சிந்தனை அல்லது துயரத்தைக் குறிக்கும் செய்யுள் புலம்பற்பாட்டின் சீர் உடைய செய்யுள்.
Enjambment
யாப்பியலில் ஈரடித்தொடாபுநிலைச் செய்யுளில் இரண்டாம் அடி கடந்தும் வாக்கியம் நீண்டு செல்லுதல்.
Epic
வீரகாவியம் பெருங்காப்பியம் தொடர்நிலைச்செய்யுள் (பெ.) காப்பியத்திற்குரிய காவிய இயல்புடைய விழுமிய.
Epigram
திட்ப நுட்பவுரை அங்கதச் செய்யுள் வகை.
Epos
எழுதப்படாத முற்கால வீரகாதைச் செய்யுள் தொகுதி வீரப் பெருங்காப்பியம் வீரகாதையால் விரித்துரைக்கப்படும் நிகழ்ச்சிக்கோவை.
Expletive
சாரியை அசைநிலை யாப்புநிரப்பு அசை பொருளற்ற இடநிரப்புச்சொல் சூளுரையில் வரும் பெற்றுரை (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற. இடநிரப்பியலான.
Fabliau
செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை.
Fantasia
விதிக்கு இயையாச் செய்யுள் வகை இசையமைதிக் கட்டளைக்குட்படாது புனைவியற் போக்கிற்செல்லும் பாட்டு.
Fifteener
பதினைந்து அசைச் செய்யுள்.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Fourteener
பதினாக்கு அசைகளுள்ள செய்யுள் வரி.
Galliambics
காடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புச் செய்யுள் வகை.
Hendecasyllabic
பதினோரசையடிச் செய்யுள் (பெ.) பதினோரசையுடைய.
Iambics
குறில் நெடிலான ஈரசைச் செய்யுள் குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு.
Iambist, Iambographer
ஈரசைச் சீர்ச் செய்யுள்களை எழுதுபவர் வசைப்பாட்டு வரைபவர்.
Improvisator, Improvisatore
முயற்சியின்றித் திடீரெனட்று செய்யுள் இயற்றுபவர்.
Random Fonts
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5054
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14883
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15299
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close