English to Tamil Dictionary: சேதப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Foxy
நரிபோன்ற நரிகளுக்குரிய தந்திரமான செம்பழுப்பு நிறமான பூஞ்சனம் முதலியவற்றால் சேதப்படுத்தப்பட்ட.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Impair
அழி பதங்கெடு சேதப்படுத்து ஊறுபடுத்து பழுதாக்கு ஆற்றல் குறை.
Langrage, Langridge
கப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
Vegetable Pest
காய்கறிகளைச் சேதப்படுத்தும் உயிரினம்
Wear
ஆடையணி உடுத்துதல் உடை உடுக்கப்பெறல் ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல் அணியப் பெடும் பொருள் காலத்தில் வழங்கப்படும் உடை ஏற்ற ஆடை வழங்கீட்டுத் தேய்மானம் தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன் (வினை.) ஆடை உடுத்துக்கொள் அணிமணி தரித்துக்கொள் பூண் ஆணி முடி முதலியன மாட்டிக்கொள் புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள் நிற ஆடை மேற்கொள் தோற்றம் மேற்கொள் சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு கப்பல் வகையில் கொடி பறக்கவிடு வழங்கிப் பழமைப்பட்டதாக்கு பயன்படுததித் தேய்வுறுத்து பயனீட்டினால் சேதப்படுத்து மேற்புறத்தை அரித்துத் தேய்வி அரித்தழி துடைத்தழி மெல்லியதாக்கு குறை நிலைமாறச் செய் பயனீட்டால் தேய்வுறு பட்டுத் தேய்வுறு நாட்பட்டுச் சேதமுறு மாறுதலடை பயனீட்டால் மாறுதலுறு பயனீட்டால் மாற்றியமை உரம் அழியச்செய் சோர்வடைவி களைப்படைவி சோர்வடை களைப்படை விடாப்பிடியிலிருந்துஅடக்கு நீடித்திரு நீடித்துழை குறிப்பிட்டகாலம் வரை தாங்கு நெடுங்காலம் பதங்கெடாதிரு கால வகையில் மெதுவாகச் செல் சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல் கால வகையில் பையப்பையக் கழித்துவிடு பையப்பையக் கழிவுறு தேய்த்துத் தடம் உண்டுபண்ணு கைபடப்பழக்கித் தேய்வுறுத்து கையாடித் தடம் உண்டு பண்ணு தேயத்துக்கிழி தேய்த்துத் துளை உண்டுபண்ணு உடைமையாகப் பெற்று நுகர் உள்ளத்தில் வைத்துப் பூசி.
Wreck
முழுக்கேடு பாடழிவு சிதைவு சீர்குலைவு கப்பல் அழிபாடு மிகுதளர்வுற்ற ஆள் பாடழிவுப் பொருள்கள் வேதனையாற் கெட்டவர்கள் கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள் (வினை.) சேதப்படுத்து பாழாக்கு சிதைவுறுத்து சீர்குலைவி தகர்வுறு சிதைவுறு.
Wrecker
சேதப்படுத்துபவர் பாடழிவு செய்பவர் கப்பல் அழிபாட்டுப் பொருள்களைத் திருடுபவர் அழிபாட்டு மீட்பு உந்துகலம் மீட்புழுப்புக்கலம்.
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9109
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14654
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21897
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7250

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close