English to Tamil Dictionary: சேர்க்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agonic Line
காந்த விலக்கமற்ற இடங்களைச் சேர்க்கும் கோடு
Antagonistic Organism
எதிர்வினை வினைச் சேர்க்கும் நுண்ணுயிர்கள்
Caret
இடையெச்சக்குறி விடுபட்டுப் போனதைச் சேர்க்குமாறு சுட்டிக்காட்டும் குறி.
Cash-railway
வாணிக நிலையங்களில் வாடிக்கை மேடையிலிருந்து பெட்டியடிக்குப் பணம் சேர்க்கும் பொறி காசுய்க்கும் பொறி.
Collecting Electrode
சேர்க்குமின்வாய்
Connexion
ஒன்று சேர்த்தல் இணைப்பு இணைக்கப்பட்டுள்ள நிலை ஒட்டுறவு பொருத்தம் இடையிணைப்பு ஒன்று சேர்க்கும் பகுதி கூட்டிணைப்புக் குழு நேச உறவுக்குழு தொழில் தொடர்பு வாடிக்கைக்காரர் தொகுதி சமயக்குழு உறவினர் குடும்ப உறவு இனத்தொடர்பு நெருங்கிய பழக்கம் இருபால் புணர்ச்சியுறவு சந்திப்பு வாய்ப்பு ஊர்தி இருப்பூர்தி வண்டிமாற்று வாய்ப்பு.
Postscript
(சு-வ. பி.எஸ். பி.பி.எஸ்.) பிற்சேர்க்கை கடிதத்தில் கையெழுத்திட்டபின் எழுதிச் சேர்க்கும் பத்தி வானொலி பரப்புச் செய்தி அறிக்கையின் முடிவில் வரும் பேச்சு.
Retriver
மீட்பு ஞமலி வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைத் தேடிக் கொண்டிவந்து சேர்க்கும்பழக்குவிக்கப்பட்ட நாய்.
Ship
கப்பல் நாவாய் மரக்கலம் பாய்க்கப்பல் மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம் தோணி பந்தயப்படகு கடல் மிதவை கடலோடு கலம் புணை பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம் வான்கலம் சேண்கலம் விண்வெளி நடக்கும் சாதனம் (வினை.) கப்பலேற்று கப்பலேறு கப்பலில் ஏற்றிக்கொள் கப்பலில் இடங்கொடு கப்பலேற்றி அனுப்பு கப்பலிற் செல் கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல் கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள் சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை கப்பல் பாய்மரம் நாட்டு கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு ஒருநிலைப்படுத்து நிலையுறுதிசெய்.
Random Fonts
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839495
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10599
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85628
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close