English to Tamil Dictionary: சோர்வுறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aweary
களைப்படைந்து சோர்வுற்று.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Dampen
ஈரமாக்கு நனை ஈரமாகு திணறடி திக்குமுக்காடு தளர்த்து எழுச்சி அடக்கு ஊக்கங்கெடு தளர்ச்சியடை மனம் சோர்வுறு ஆர்வம் குன்று.
Debilitatej
தளர்வூட்டு வலுக்கெடு சோர்வுறச்செய்.
Dejected
சோர்வுற்ற.
Despond
நம்பிக்கை இழ சோர்வுறு. வாட்டமாயிரு மனந்தளர்வுறு.
Dismal
சோர்வுற்றவர் (பெயரடை) சோர்வுற்ற துயரார்ந்த வருத்தம் தோய்ந்த கிளர்ச்சியற்ற கிளர்ச்சியூட்டாத மகிழ்வற்ற சலிப்பூட்டுகிற இருளார்ந்த.
Dote
மட்டுமீறிய அன்புகாட்டு செல்லங்கொடு தன்மையிழந்து பற்றார்வங்காட்டு பாசம் முழுதும் ஒரு திசையிற் செல்லவுடு ஒன்றன்மீது பித்தாகப் படர்வுறு முதுமைத் தளர்வுறு அறிவுச் சோர்வுறு வெட்டு மரவகையில் இற்றுப்போ மட்குறு.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Fade
வாடு வதங்கு பட்டுப்போ தளர்வுறு சோர்வுறு வரவர மெலிவுறு படிப்படியாகத் தேய்வுறு ஓசைவகையில் வரவரக் குறைவுறு மங்கு மங்கலாகு தௌிவு குறைவுறு நிறம் விளறு மலர்ச்சி இழ பொலிவு குன்று வலுவிழ மாள்வுறு மறை படிப்படியாக மறைவுறு.
Fail
குறைபடு போதாதிரு ஆற்றல் கெடப்பெறு தளர்வுறு தரங்குறைபட்டுச் செல் தவறு செயற்சோர்வுறு செய்யாதொழி கைவிடு தவணை தப்புதலுறு நட்புக்கேடு செய் உதவி மறு ஏமாற்றமூட்டு உதவாதிரு பெறாது போ தோல்வியடை தேர்வுக்குரிய வேட்பாளர் வாய்ப்பு இழ ஏலாது போ ஏலாநிலையுறு நொடித்துப்போ குறிபிசகு வராதுபோ இல்லாது போ மரபற்றுப்போ மறைவுறு அழிவுறு.
Fatigue
களைப்பு சோர்வு அயர்ச்சி திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு களைப்படையச் செய்யும் வேலை படைவீரரின் போர்சாரா வேலை போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி (வினை) களைப்படையச் செய் சோர்வுறச் செய்.
Fatigue
களைப்பு சோர்வு அயர்ச்சி திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு களைப்படையச் செய்யும் வேலை படைவீரரின் போர்சாரா வேலை போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி (வினை) களைப்படையச் செய் சோர்வுறச் செய்.
Flaccid
தொங்கு சதையுடைய தளர்வுற்றுத் தொங்குகிற சுருக்கும் விழுந்த நெகிழ்வான சோர்வுற்ற வலிமையற்ற உரமற்ற நரம்புத் தளர்ச்சியுடைய கெட்டியில்லாத.
Fordo
சோர்வுறுத்து.
Hanging
தூக்கிலிட்டுக் கொல்லுதல் (பெ.) தொங்குகிற தொங்கவிடப்பட்டுள்ள சோர்வுற்றிருக்கிற வாட்டமான தூக்கிலிட்டுக் கொல்லப்படத்தக்க தூக்கிலிட்டுக் கொல்லப்பட இருக்கிற.
Hanging
தூக்கிலிட்டுக் கொல்லுதல் (பெ.) தொங்குகிற தொங்கவிடப்பட்டுள்ள சோர்வுற்றிருக்கிற வாட்டமான தூக்கிலிட்டுக் கொல்லப்படத்தக்க தூக்கிலிட்டுக் கொல்லப்பட இருக்கிற.
Heart-sick
ஊக்கமிழந்த தளர்வுற்ற சோர்வுற்ற
Indefatigable
சோர்வுறாத தளர்ச்சியடையாத இடையறாத விடா முயற்சியுடைய.
Jade
தரங்குறைந்த குதிரை உழைத்திளைத்த குதிரை விளையாட்டுத்தனமுள்ள பெண் (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய் சோர்வுறச் செய்.
Jaw
தாடை தாடை எலும்பு (பே-வ.) வம்பளப்பு சொல்மாரி (வினை.) சோர்வுறும் படி நீளப்பேசு கண்டித்துப் பேசு.
Lackadaisical
சோர்வுற்ற வருந்துந் தோற்றமுள்ள மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய.
Languish
சோர்வடை ஊக்கங்குறைவலுக்குறைவாகு குறைபடு தளர்வுறு நலிவுறு மெலிவுறு சோர்வூட்டும் சூழ்நிலையின்கீழ் வாழ் சோர்வுற்ற தோற்றத்தை மேற்கொள் மேலீடான மெல்லுணர்ச்சி உடையதாகப் நிலையுடைய.
Lose
இழ இழக்கப்பெறு தொலைத்துவிடு கெடப்பெறு கைதவறவிடு கைநெகிழவிடு மாள்வு மூலம் பிரிவுறப்பெறு மாளப்பெறு இழந்து கையறவுறு உறவு அகலப்பெறு தொடர்பு நீங்கப்பெறு உடைமை நீங்கப்பெறு பறிமுதல் செய்யப்பெறு பந்தய முதலியன கையிழக்கப்பெறு இழப்பு உண்டாகப்பெறு பொருட்டசேதமடை குறைபாடு அடை நலம்பாதிக்கப் பெறு ஆற்றலிழ சோர்வுறு செயல் பிழை வழி தவறு காணாமல் திகைப்புறு வீணாக்கு பயனின்றிக்கழி பயனிழ பயனில்லாமல் போ வாய்ப்பிழ வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு தோற்றிழ தோல்வியுறு கெலிப்பிழ தோல்வியுறச்செய் தோல்விக்காரணமாயமை நிறைவேறாமற்போ தன்வயமழியச்செய் முனைப்பழியச்செய் மறைப்புச்செய் தோல்வி அணுகுநிலை பெறு.
Mope
மடியர் கிளர்ச்சியற்றவர் (வினை) சோர்வுற்றிரு கிளர்ச்சியற்றிரு மடியராயிரு.
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9426
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close