English to Tamil Dictionary: டாகக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abut
எல்லையோடு எல்லை ஒட்டியிருபொது எல்லையோடு கூடியிருஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிருஉதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம்கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண்.border onhave a common boundary withlean onabutment (n.) supportpillar supporting the arch of a building
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Antedate
மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்
Cite
வரவழை நீதிமன்றத்தில் வந்து தோன்றுமாறு அழை மேற்கோள் காட்டு பெயர் குறிப்பேடு சான்றாகக் காட்டு எடுத்துக்காட்டாகக் கூறு.
Defide
சமயப் பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டிய.
Demonstrate
செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு செயல் விளக்கமணி எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து வாதமூலம மெய்ப்பி மெய்ம்மை உறுதிப்படுத்து தௌிவுபடுத்திக்காட்டு கண்கூடாகக் காட்டு உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
Demonstrator
செய்ம்முறை ஆசிரியர் ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர் கண்கூடாகக் காட்டுபவர் ஆய்வுக்களத்துணைவர் வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர் பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர் பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Dogmatism
கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல் உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு பிடிவாதம்.
Emblem
தனிக்குறி மரபுச்சின்னம் சிறப்பு அடையாளம் மாதிரியுரு வகைமாதிரி உருமாதிரி பண்புக்குரிய சின்னமாகக் கருதத்தக்கவர் பண்புக்குறியீடாகக் கருதத்தக்கது மரபுரிமைச் சின்னம் (வினை) சின்னமாகக் குறித்துக்காட்டு அடையாளமாயமை.
Faggot, Fagot
விறகுக்கட்டு குழிதூர்க்கவும் கரையணைக்கவும் பயன்படுத்தப்படும் புதர்க்கட்டு எஃகுக் கம்பிகளின் கற்றை கட்டு மூட்டை கல்லீரலைக் குறுகத்தறித்துப் பொரித்த கூட்டு (வினை) விறகுக்கட்டாகக் கட்டு கற்றையாகக் கட்டு.
Flare
கிளரொளி முரண் கதிரொளி திடீர் அழல்வீச்சு பட்டொளி கடலின் அடையாள ஒளிவீச்சு தீப்பந்தம் இலக்கொளிப்படுத்த வானுர்தியிலிருந்து எறியப்படும் கிளரொளி வெடிகுண்டு பகட்டாவாரம் கப்பற் பக்கங்களின் மேல்நோக்கிய புடைப்பு பாவாடை முதலியவற்றின் அகன்று செல்லும் புடைப்பு மணியின் கூண்டு போன்ற விரிவு (வினை) சுடர்விட்டெரி மின்னிடு கூரொளிவீசு கொழுந்துவிட்டெரி உணர்ச்சி கிளர்ந்தெழு சீறியெழு பகட்டாகக் காட்டு பாவு பாவாடை போல் பரப்பு மணியின் கூண்டுபோல் அகல்விரிவாகு அலைந்தாடு.
Geode
(மண்.) படிகப்பொருள்களை அல்லது கனிப் பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல் அடர்பாறைக்கல்லில் படிகப் பொருள் அல்லது கனிப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளம்.
Glance
கண்ணோட்டம் நொடி நேரப் பார்வை கணநேர நோக்கு சாய்வியக்கமோதல் சாய்வியக்கம் பட்டுத்தெறிப்பு மின்னொலி மின்னியக்கம் மின்னொளி வீச்சு மின்னியக்க வீச்சு மட்டையைச் சாய்வான நிலையில் கொண்ட பந்தடி. (வினை) பட்டுத் தெறித்தோடு பட்டுப்படாமல் விரைந்தோடு மின்னிடு பளிச்சிடுட மின்வெட்டு அம்புபோல் பாய் கதிர்பாய்ச்சு கண்பார்வை செலுத்த கணநேரம் நோக்கு மேலீடாகக் குறிப்பிட்டு விரைந்துசெல் கவனித்துங் கவனியாதது போல் விரைந்து மேலே செல் போகிற போக்கில் குறிப்பீடு ஏளனமாகக் குறிப்பிட்டுச் செல் குறிப்பாக வாசித்துச் செல் மேலீடாக வாசித்துச்செல்.
Grub
பூச்சிகளின் முட்டைப்புழு அறிவிலா ஊழியவேலை செய்பவர் இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர் ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் குறுகிய நோக்கமும் தற்பெருமையுமுடையவர் மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து உணவு உண்டி (வினை) தோண்டு மேலீடாகக் கிளறு நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி தோண்டி யெடு கிளறித் தேடு ஓயாது உழை துன்பப்பட்டு வேலைசெய் உணவளி உணவு ஏற்பாடு செய்.
Keel-haul
ஆள்வகையில் தண்டணையாகக் கப்பலடிக் கட்டையடியினூடாகக் கட்டியிழு மிகக் கடுமையாக நடத்து.
Lay Figure
ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம் சிறப்பற்றமனிதன் மதிப்பு ஏதும் இல்லாதவன் புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Nibble
கொறித்தல் கொந்துதல் அரித்தல் சிறுகடி கொறிப்பதற்குப் போதிய புல்லளவு (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின் கொந்து விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு கொறி மெல்லப் பற்களால் பிறாண்டு அரி கடிந்து கொள் சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
Nulla Bona
கடனுக்கு ஈடாகக் கடனாளியிடம் சொத்து எதுவுமில்லையென மாநகர் மணியக்காரர் கொடுக்கும் அறிக்கை.
Peep-through
ஊடாகக் காணும் வாய்ப்பு அளிக்கிற
Personification
தற்குறிப்பேற்றம் ஆளுருவாக்குதல் பண்பைப் பண்பியாக உருவகஞ் செய்தல் கருத்தளவான ஒன்றன் எடுத்துக்காட்டாகக் கருதப்படுவர் ஓர் இயல்பின் உருவகம் எனக் கருதப்படும் பொருள்.
Pigeon-breast
உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு.
Pigeon-breasted
உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய.
Quadrable
(பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82480
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10775
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close