English to Tamil Dictionary: தகர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Burst
வெடிப்புஉடைவுதகர்வுகுபீர்பாய்ச்சல்திடீர்க் கிளர்ச்சிதிடீர் நிகழ்ச்சிதெறிப்புகடும் காய்ச்சல்திடீர்தோற்றம்குடியாட்டுவெறிமுறையாட்டு(வினை) நொறுக்குதகர்உடைந்து வீழ்அழிதிடீர்ச்செயலாற்றுமுரட்டுத்தனமாக செயலாற்றுதிடீரெனத்தோன்றுஉடந்து வெளிப்படுபகீரெனத்திறதிடீரென இயங்குநிரம்பி வழிபொங்கு சட்டென உரை
Burst
வெடிப்புஉடைவுதகர்வுகுபீர்பாய்ச்சல்திடீர்க் கிளர்ச்சிதிடீர் நிகழ்ச்சிதெறிப்புகடும் காய்ச்சல்திடீர்தோற்றம்குடியாட்டுவெறிமுறையாட்டு(வினை) நொறுக்குதகர்உடைந்து வீழ்அழிதிடீர்ச்செயலாற்றுமுரட்டுத்தனமாக செயலாற்றுதிடீரெனத்தோன்றுஉடந்து வெளிப்படுபகீரெனத்திறதிடீரென இயங்குநிரம்பி வழிபொங்கு சட்டென உரை
Burst-up
முழு முறிவு தகர்வு குழப்பம் கொந்தளிப்பு வீழ்ச்சி அழிவு தோல்வி.
Bustup
தகர்வு முறிவு தோல்வி.
Collapse
நொறுங்குதல் தகர்வு முறிவு தளர்ந்து வீழ்தல் மடங்கல் வீழ்ச்சி (வி.) சுருங்கு மூடு முறிந்து உள்விழு தகர்ந்துபோ அழிந்துபோ மனம் இடிந்துபோ.
Cracker
வெடியோசை செய்பவர் வெடியோசை செய்யும் பொருள் சீன வெடிவகை துள்ளிக்குதிக்கும் வெடி ஊசி வெடி உடைப்பவர் உடைப்பது உடைக்கும் பொருள் சிரித்துப் பேசுபவர் தற்பெருமைக்காரர் பொய் நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை பொருபொருப்பான மாச்சில்லு தகர்வு உடைவு.explosive firework
Crash
தகர்வொலி முறிவோசை மோதல் ஒலி இடி முழக்கம் திடீர் இசை எழுச்சி மோதல் அதிர்ச்சி திடீர்த் தகர்வு முறிவு வாணிக நிலைய நொடிப்பு அழிவு வீழ்ச்சி வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ் விழுந்து நொறுங்கு இடிமுழக்கமிடு இடிமுழக்கமிட்டு விழு பேரொலியுடன் செலுத்து இரைச்சலுடன் இயங்கு துயர் முடிவெய்து மோதி உடை சென்று மோது அழையாது திடீர் விருந்தினராக நுழை விமான வகையில் விழுந்து சேதமுறு.
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Debacle
ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு இடிவு தகர்வு நெருக்கடி நெரிசல் கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல் அரசியல் தகர்வு படுவீழ்ச்சி (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
Defeat
தோல்வி கைகலப்பில் முறிவு திட்டத்தகர்வு முயற்சிச் சிதைவு உளமுறிவு ஆட்ட இழப்பு பந்தயத்தோல்வி (சட்) தள்ளுபடி செயலொழிப்பு (வினை) போரில் தோற்கடி சண்டையில் முறியடி ஆட்டத்தில் இழக்கச் செய் பந்தயத்தில் வீழ்த்து திட்டம் தப்ர் நோக்கம் கெடு முஸ்ற்சி சிதை பயனழி (சட்) செல்லுபடியாகாமற் செய் நடப்பொழி.
Detritus
பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
Disruption
இடிவு தகர்வு பிளவு உடைப்பு நைவு கிழிவு.
Molybdenum
முறிவெள்ளி தகர்வியல்புடைய வெள்ளி நிறம் வாய்ந்த உலோக வகை.
Pulverize
தூளாக்கு பொடியாக்கு இடி அரை நீரைத்திவலைகளாகச் சிதறு இடித்து அழி நொறுக்கு தகர்வுறு நொறுங்கு தூளாகு.
Rotten
அழகிய சிதைந்துகெட்ட சிதைந்து நைந்த பழகிக் கிழித்த நாட்பட்டு மக்கிய பட்டழிந்த இற்றுப் போன உள்தகர்வுற்ற பொடிபொடியாய் உதிர்கிறஆடு வகையில் ஈரற் கோளாறு நோயுற்ற ஊழலான கெட்டழிந்த சமுதாயவகையில் சீரழிந்த அரசயில்வகையில் கட்டழிவுற்ற திறனழிவுற்ற பதனழிவற்ற சுவைக்குதவாத பயனற்ற அருவருக்கத்தக்க விருமபத்தகாத மோசமான.
Ruin
முழுக்கேடு பாடழிவு படுவீழ்ச்சி பாழ்நிலை அழிபாடு பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை தகர்வு பொருளக நொடிப்பு செல்வநிலை அழிவு. பொருளாதார வீழ்ச்சி முழுச்சொத்திழப்பு கற்பழிவு அழிவுக்காரணம். தீங்கிற்கு வழிவகுப்பது (வினை) பாழ்படுத்து பாழ்நிலையடை படுவீழ்ச்சியுறு.
Rupture
முறிவு தகர்வு முறிந்த நிலை இணக்க முறிவு (மரு) உறுப்பின் உறையூடு நெகிழ்வு குடற்சரிவு (வினை) இறுவெடி முறிவூறு தகர்வுறு பிளவுறு இணக்கமுறிவுறு திருமண உறவு முறிவுறு உறுப்புச்சரிவுறு குடற்சரிவுறு உறுப்புச்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு குடற்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு.
Shatter Belt
தகர்வுற்ற இடைப்பகுதி
Shipwreck
உடைகலப்படுதல் கப்பல்தகர்வு கப்பல் அழிபாடு பாடழிவு அழிபாடு (வினை.) பாடழிவுறுத்து பாடழிவுறு.
Shock
அதிர்ச்சி வன்தாக்கு வன்முறைமோதல் திடீர்இடி திடீர்அடி வல்லடி தாக்குதல் விளைவு நிலைகுலைவு சீர்நிலையழிவு உட்குலைவு நிலை திடுக்கீடு நடுக்கீடு மின்வலித்தாக்கு நரம்பதிர்ச்சி மூளைத்துணுக்குறவு மன அதிர்ச்சி திடு குழப்பம் திடீர்க்கிலி திகில் திகைப்பு திடீர் இடிவு அமைதி தகர்வு படுவியப்பு உறுவெறுப்பு (வினை.) அதிர்ச்சியூட்டு திடுக்கிடச் செய் சீரமைதி குலைவி மனஅமைதி குலைவி சீற்றங் கிளறு படுவெறுப்பூட்டு நடுக்குறுவி திகிலுட்டு திடீர்க்கிலியூட்டு திகைப்பூட்டு சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து சால்புகெடு பெருந்தகவுக் கேடு காட்டு சீர்கேடாக நடத்து (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு.
Smash
தகர்வு நொறுங்கீடு மோதல் வன்தாக்கு வன்குத்து வல்லடி பேரழிவு படுவீழ்ச்சி படுதோல்வி பேரிடர் சீரழிவு நிலை குலைவு நிறுவன வகையில் நொடிப்பு வாணிகத்துறையில் தொடர் நெருக்கடித் தொகுதி நறுந்தேறல் நீர்க்கலவை பனிக்கட்டியுடன் நீரும் வெறியமும்கலந்து நறுமணச் சுவையூட்டிய கலவைப் பான வகை புல் வெளி வரிப்பந்தாட்டத்தில் வலைதாண்டு வன்பந்தடி (இழி.) செல்லா நாணயம் (வினை.) தப்ர் நொறுக்கு வேகத்துடன் மோதுஅடித்து வீழ்த்து நிர்மூலமாக்கு சின்னாபின்னப்படுத்து நிலையவகையில் நொடிப்புறு முறிவுறு தகர்வுறு சின்னாபின்னப்படு நிர்மூலமாகு ஊர்திவகையில் மற்றோர் ஊர்திமீது மோதித்தாக்கு ஆள்மீது சென்று மோது ஊர்திவகையில் தடங்கல் மோதியடி முட்டியால் வன்குத்து விடு படையை நிலைகுலையச் செய்து தோற்கடி புல்வரிப்பந்தாட்டத்தில் பந்தினை வலைகடந்து மோதியடி போலி நாணயத்தைச் செலாவணியிற் பரப்புவி (வினையடை.) மோதுதலாக மோதித்துண்டு துண்டாகத் தகர்வுற்று.
Split
பிளவு வெடிப்பு நீட்டுவாக்கான கீறல் இடைப்பள்ளம் உரிவு வரிப்பிளப்பு வரிச்சல் வரிச்சலான பிளப்பு அடைவரவு அடையடையான பிளப்பு மூளை இடைச்சந்து தோலடை உரி அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை கட்சிப்பிளவு கட்சிப்பிரிவினை கட்சி உட்கீறல் வேறுபாடு கூறுபாடு தகர்வு முறிவு மனமுறிவு தறியில் வரிச்சல்லி வரிச்சட்டை வரிக்கம்பி சீட்டாட்ட வகையில் சரிசமக் கெலிப்பில் ஆட்டப்பங்கீடு காரநீரில் அரைப்புட்டில் தேறல் அரைக்குப்பி (பெ.) பிளவுபட்ட துண்டுபட்ட தகர்வுற்ற கிழிந்த இரண்டாக்கி ஒட்டப்பட்ட.
Wreck
முழுக்கேடு பாடழிவு சிதைவு சீர்குலைவு கப்பல் அழிபாடு மிகுதளர்வுற்ற ஆள் பாடழிவுப் பொருள்கள் வேதனையாற் கெட்டவர்கள் கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள் (வினை.) சேதப்படுத்து பாழாக்கு சிதைவுறுத்து சீர்குலைவி தகர்வுறு சிதைவுறு.
Random Fonts
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close