English to Tamil Dictionary: தக்கபடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adaptable
மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Card-vote
எண்ணுரிமை மொழிச்சீட்டு ஒருவர் எத்தனைப் பேருக்குப் பிரதிநிதியாய் இருக்கிறாரோ அத்தனை எண்ணிக்கைக்குத் தக்கபடி அவர் வாக்கு மதிப்புப் பெறும் வாக்களிப்பு முறை.
Daylight-saving
விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
Digest
செரிமானம் செய் உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து வயிற்றிற் செரிமானமாகு. பக்குவமாகு வகைப்படுத்தி ஒழுங்காக்கு மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து நன்கு சிந்தித்து ஒழுங்குசெய்.
Iridescent
வானவில் வண்ணங்காட்டுகிற இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற.
Resiliency
விரிவாற்றல் நீட்டாற்றல் தொய்திறம் நிலைமைக்குத் தக்கபடி மாறும் பண்புத்திறம்.
Resilient
விரிவாற்றலுடைய நீட்டாற்றலுடைய தொய்திறமுடைய நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய.
Serve
பந்தாட்டத்தில் தொடக்கப் பந்தடி முதற்பந்தடி முறை (வினை.) வேலைசெய் பணியாளாயிரு தொண்டூழியஞ் செய் ஏவல் செய் பணியாள்று பணித்துறையில் ஊழியஞ் செய் பணித்துறையில் அமர்ந்திரு தொண்டாற்று பொதுப்பணிசெய் தேவைகளுக்கு உதவு உதவியாயிரு தேவை நிறைவேற்ற தேவைகளுக்கு உதவு பயன்படு நல்ல பயன்உடையதாயிரு தக்க கருவியாயிரு மூலப்பொருளாய் அமைவுறு நோக்கம் ஈடேற உதவு காரியத்திற்குப் பயன்படு தேவை நிறைவேறறத்தக்கதாக அமைவுறு போதியதாயிரு சாதகமாயிரு உணவுமேசை ஒழுங்கு செய் உணவு மேசையிற் பணியாற்று பரிமாறு உணவு விளம்பு உணவு பக்குவஞ்செய்து வழங்கு சட்டப்படி ஆளிடம் கொண்டு சேர்ப்பி பங்கீடு செய்து வழங்கு பணித்துறைக்காலம் பணிசெய்து கழி தண்டனைக் காலம் தண்டனை அனுபவித்துத்தீர் இயந்திரம்-துப்பாக்கி முதலியவற்றின் வகையில் இடையறவுறாமற் பேணு நடைமுறைப்படுத்திப் பேணு பொலிக்குதிரை வகையில் பெடையினைப் பொலிவி நடத்து தக்கபடி எதிரீடு செய் பந்தாட்ட வகையில் பந்தடி பந்தினைக் கையேற்று எறி.
Suitably
தகுதியாக பொருத்தமாக சேர்வாக இயைவாக தக்கபடி தறுவாய்க்கேற்ற்படி விருப்பப்படி ஏற்பமைவாக.
Type-cast
நடிப்பு இயல் நிலைப்படுத்து நாடகத்துறையில் நடிகருக்கு இயல்பாக உரிய பாகமே கொடுத்து நடிக்க வை நடிகர் தோற்றத்திற்குத் தக்கபடியேயுள்ள நடிப்புப் பகுதி கொடுத்து நடிக்க வை ஒரு பாகமே கொடுத்து மீட்டும் மீட்டும் நடிக்கச் செய்.
Random Fonts
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7695
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12253
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6582
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4935
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62139
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11184
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11899
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8839

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close