English to Tamil Dictionary: தட்டித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blindly
பாராமல் தட்டித்தடவி மடத்தனமாக மூர்க்கமாக.
Flake
சூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம் வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம் விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம்.
Fumble
குளறுபடி முயற்சி தவறான முயற்சி (வினை) தட்டித் தடவு தேடித்தடுமாறு அச்சத்தோடு செய் நடுக்கத்துடன் கையாளு தௌிவின்றிப் பேசு.
Grope
தட்டித் தடவித் தேடு இருட்டிலே தடவிப்பர் கண்மூடிக்கொண்டு துழாவித் தேடு.
Lame
நொண்டியான நொண்டுகிற காலொடிந்த காலற்ற முடமான கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய வாத வகையில் குற்றமுள்ள காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க சீர் வகையில் அசைக்குறை வான தட்டித்தடங்குகிற (வினை) நொண்டியாக்கு முடமாக்கு குறைபடுத்து ஏலாதாக்கு.
Pat
தட்டிக் கொடுத்தல் சொட்டு ஆதரவுக்குறிப்பு மெச்சுதற் குறிப்பு திரளை வெண்ணெய் முதலியவற்றின் வகையில் மெல்லத்தட்டி உருவாக்கிய உருளை (வினை.) தட்டுகொட்டு தட்டித் தட்டையாக்கு தட்டிக்கொடு விரஷ்ல் தட்டி ஒத்துணர்வுகாட்டு முதுகில் தட்டித்தடளவி ஆதுரவு தெரிவி ஆதரவு காட்டு மெச்சு ஊக்குதல் தெரிவி.
Scramble
தொற்றி ஏறுகை பற்றிப்பிடித்து முன்னேறுகை இறாஞ்சுகை பற்றிப் பிடிப்புப்பேரவா போட்டி முந்து போராட்டம் மோட்டார் வெள்ளோட்ட வகை (வினை.) தத்தித் தடவி ஏறு தட்டித் தடவி முன்னேறு இறாஞ்சு மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை நெருக்கியடித்துப்போட்டியிடு பிடிவலி கூட்டிப்போராட உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல் தட்டித் தடவிப் பொறுக்கு தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
Shuffle
உராய்வியக்கம் காற் சறுக்கியக்கம் தத்துநடை அருவருப்பான போக்கு சறுக்கு நடனம் நிலைபெயர்வு இடப்பிறழ்வு ஓயாப் படபடப்பு கலைப்பீடு சீட்டுக்குலுக்கீடு இடைவிரவீடு இடை உருவீடு குழப்படி ஒதுக்கீடு தள்ளீடு தட்டிக்கழிப்பு இழுத்தடிப்பு கைமாறாட்டம் திருகுதாளம் புரட்டு (வினை.) சறுக்கித்தள்ளு நகர்த்து நிலை பெயர்த்து இடமாற்றிக் கொண்டிரு ஓயாது ஆட்டு படபடத்துக்கொண்டிரு நிலைபிறழ்ந்து கொண்டிரு உரசிக்கொண்டு செல் தட்டித்தடவிச் செல் கலைத்துவிடு நழுவவிடு ஒதுக்கித்தள்ளு மாற்றிவை சொற்புரட்டுச்செய் மழுப்பிவிடு நேர்விடை கூறாமல் கடத்திக்கொண்டுசெல் தட்டிக்கழி இழுத்தடி மாறாட்டஞ்செய் சீட்டுக்கட்டை அழித்துக்கலை இடைவிரவு இடையுருவு இடையிடைக்கல உருத்தெரியாமல் கலை குழப்பியடி கால்தேய்த்துக்கொண்டு நட தத்தி நட அருவருப்பாக இயங்கு சறுக்குநடனம் ஆடு.
Stave
மிடாவரிப்பட்டிகை கோல் கம்பி சலாகை நீளுருளை கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம் நீளுருளைப் படியடுக்கு வளையம் பழு ஏணிப்படி பா செய்யுட்பத்தி (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம் (வினை.) உடைத்துவிடு தகர்த்துவிடு வரிப்பட்டிகையை முறி வரிப்பட்டிகைகளை நொறுக்கு பெட்டியை உருத்தெரியாமல் சிதை தொப்பியை உருத் தெரியாது கசக்கு நொறுங்கு துண்டு துண்டாகு உடைத்துத் துளையிடு மிடா-படகு ஆகியவற்றில் புழை செய் கோலால் துரத்து தடுத்து நிறுத்து தடுத்தகற்று தட்டித்தடு தடுத்துக்கடத்திவிடு தாமதப்படுத்து வரிப்பட்டிகை இணை வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய் பழுதுபார்த்துச் சரிசெய் அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35662

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close