English to Tamil Dictionary: தன்னாட்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Autonomic Movement
தன்னாட்சியசைவு
Autonomist
தன்னாட்சிக் கோட்பாட்டாளர்.
Autonomy
தன்னாட்சி உரிமை தன்னுரிமை தன்னிருப்புரிமை தன்னாட்சியுடைய சமுதாயம்.
Comburgess
தன்னாட்சி பெற்ற நகரத்தின் உடன் உரிமைக் குடிமப்ன்.
Commune
நகராட்சி மன்றம் தன்னாட்சி நகரப்பகுதி பிரான்சு முதலிய நாடுகளில் தன்னாட்சியும் மாநகரத் தலைவரும் உள்ள சிறு நில ஆட்சிப்பகுதி.
Corporate
சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற உறுப்பினர் நிறைகூட்டான கூட்டுரிமையுடைய நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய கூட்டான கூட்டுக் குழுவுக்குரிய கூட்டாண்மைக்குரிய.
Devolution
படிமுறைவருகை பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல் உடைமையின் மரபுரிமை வருகை பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை உடைமை கைமாறுதல் அதிகாரமாற்றம் பொறுப்புரிமை ஒப்படைப்பு சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
Dictator
வல்லாட்சியார் சர்வாதிகாரி தனித்தன்னாட்சியாளர் முழு அதிகாரம் பெற்றவர் தனிச்சிறப்பும் அதிகாரமும் பெற்ற ரோம நாட்டுத் தண்டலாளர்.
Dictatorial
சர்வாதிகாரி போன்ற தனித்தன்னாட்சியாளருக்குரிய ஆணவப்போக்குடைய.
Dominion
ஆட்சி மேலாட்சி ஆட்சியுரிமை மேலாதிக்க உரிமை தனியாணை ஆட்சியுரிமை ஆட்சிப்பகுதி பண்ணைத் தனியாட்சிப்பகுதி ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி மன்னர் நேராட்சிப்பகுதி தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம் சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
Freedom
தன்னுரிமை சுதந்திரம் தன்னாட்சியுரிமை குடியாட்சியுரிமை குடியாண்மை திணையாட்சியுரிமை தனிமுறை ஆட்சியுரிமை உறுப்பினர் உரிமை வழக்காற்றுரிமை பயனுரிமை தனி விலக்குரிமை தற்சார்பு புறச்சார்பின்மை தடையற்ற செயலுரிமை ஊழ்ச்சார்பு புறச்சார்பின்மை தடையற்ற செயலுரிமை ஊழ்ச்சார்பின்மை கட்டாய நிலையின்மை தடையற்ற பழக்க உரிமை அஞ்சாமை பேச்சில் ஒளிவு மறைவு தவிர்ப்பு சிந்தனைத துணிவு தடையற்ற இயக்கம் சிக்கற்ற செயலிழைவுத் தன்மை தவிர்ப்புநிலை சார்பின்மை தொடர்பின்மை சிக்கலின்மை இணைவின்மை சார்பறவு தொடர்பறவு.
Independence
தற்சார்பு தன்னுரிமை தன்னாட்சி சுதந்திரம் தற்சார்பான வருவாய்.
Independency
கிறித்தவரிடையே திருக்கோயில் தன்னாட்சிக் குழுவினரின் கோட்பாடு.
Independent
தனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர் (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
Independent
தனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர் (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
Liberty
விடுதலை விடுதலையுரிமை தன்னாட்சியுரிமை ஆட்சித் தனியுரிமை கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை உரிமைத்திறம் தங்குதடையற்ற தன்னுரிமை அடிமைத்தமளை நீக்கம் தனியுரிமை தன்செயலுரிமை தன்விருப்பாற்றலுரிமை (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல் விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல் சிறப்புரிமை தடையற்ற நிலை உரிமையாற்றல் எல்லை விருப்புரிமைஎல்லை தன்னுரிமைக்கான இசைவு இசைவுரிமை சலுகை விலக்குரிமை உரிமைச் சலுகை விதி மீறுகை தகா உரிமை ஈடுபாடின்மை வாய்ப்போய்வு.
Nationalism
நாட்டுப்பற்று தேசீயக் கோட்பாடு தேசீய நடைமுறை தேசீயத் தன்னாட்சிக்கொள்கை நாட்டு விடுதலையுரிமைக் கோட்பாடு தொழில் துறையைத் தேசீயமாக்குங் கொள்கை.
Parnellism
பார்னல் என்பவரால் 1ஹீஆம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் நடத்தப்பட்ட அயர்லாந்து நாட்டுத் தன்னாட்சிக் கோட்பாடு.
Parnellite
பார்னல் என்பவரின் அயர்லாந்து நாட்டுத்தன்னாட்சிக் கொள்கையினைப் பின்பற்றுபவர்.
Peremptory
முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Self-governing
தன்னாட்சியுடைய தன்னைத்தான் ஆண்டுகொள்ளுகிற தன்னாட்சிக்குரிய.
Self-government
தன்னாட்சி தன்னுரிமை அரசு புறத்தலையீடற்ற ஆட்சி மக்களாட்சி தன்னடக்கம் தற்கட்டுப்பாடு.
Self-rule
தன்னாட்சி.
Self-ruling
தன்னாட்சியுடைய தன்னைத்தானே ஆளுகிற.
Slavery
அடிமைமுறை தன்னுரிமையற்ற நிலை சுதந்திரமின்மை அடிமையின் நிலை அடிமைகளை உடைமையாக வைத்திருக்கும் வழக்கம் அடிமைப்பண்பு கட்டுண்டநிலை தன்னாண்மையின்மை தன்னாட்சியிழப்பு சோர்வுறச்செய்யும் உழைப்பு அடிமைவேலை.
Random Fonts
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9200
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16725
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14373
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12240
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15262
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15958
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13669
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6284

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close