English to Tamil Dictionary: தன்மைவாய்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chivalrous
வீரப்பெருந்தகைமையுடைய பெண்பாலரிடம் அன்பாதரவுடைய சால்புமிக்க விட்டுக்கொடுக்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வீரப்பண்பு நயத்துக்குரிய முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய சான்றாண்மைக்குரிய.
City
மாநகரம் பெரிய நகரம் முதன்மைவாய்ந்த பேரூர் உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம் மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம் நகரத்தில் வாணிக மைய இடம் நகரின் மூலமுதல் பகுதி.
Different
வேறபட்ட ஒவ்வாத வேறுமாதிரியான உருமாறிய இயல்புமாறிய பண்பு வேறுபட்ட வேறான தனி வேறான தனித்தன்மைவாய்ந்த வேறுபரத்தி உணரத்தக்க.
Dissociative
தொடர்பறும் போக்குடைய பிரியும் இயல்புடைய கட்டுச்சிதையும் தன்மைவாய்ந்த.
Dissoluble
கரையுமியல்படைய கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த பிணிப்பவிழ்க்கப்படத்தக்க.
Fiducial
கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுகிற நம்பிக்கை காட்டுகிற பொறுப்பின் தன்மைவாய்ந்த.
Iconic
உருவம் அரல்லது உருவப்படம் பற்றிய உருவம் அல்லது உருவப்படத்தின் தன்மைவாய்ந்த மரபு வழக்கமான பாணியையொட்டிய.
Infectious
தொற்றுகிற நோய்பரப்புகிற கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய தொற்றிக்கொள்ளுகிற.
Lallation
ரகர லகரப் போலி ரகர த்தை லகரமாக ஒலித்தல் குழந்தைத் தன்மைவாய்ந்த பேச்சு.
Legendary
பழங்கதைப் புத்தகம் பழங்கதைகள் எழுதுபவர் (பெ.) பழங்கதை சார்ந்த கட்டுக் கதை அடங்கிய புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த புனைவான வியப்பார்வமளிக்கிற புதுமை உணர்வூட்டுகிற.
Liquid
நீர்மம் திரவவடிவுடைய பொருள் ஒழுகியல் ஒலி (பெ.) நீரியலான நீர்ப்பொருளின் தன்மையுடைய நீர்போன்ற ஒழுகியலான பளிங்கியலான எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த நிலையற்ற அடிக்கடி மாறும் இயல்புடைய சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய ஓழுகிசையான முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத உயிரொலி போன்ற.
Salicylous
பட்டைவகை மருந்துசாற்றுக் காடித்தன்மைவாய்ந்த.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Slimy
சகதியான குழைசேற்றுத் தன்மைவாய்ந்த சேறு பூசப்பட்ட செழி நிறைந்த சீதக்கட்டார்ந்த சளியார்ந்த சீதங்கட்டியுள்ள பிசுபிசுக்கலான வழுக்குகிற பிடிக்கு வசப்படாத கெஞ்சி ஏய்க்கிற வெறுக்கத்தக்க வகையில் முகப்புகழ்ச்சி செய்கிற தன் மதிப்புக்கேடான அடிமைப்பாங்குடைய.
Thoughtful
சிந்தனையார்ந்த சிந்திக்கிற கருத்துரை தனித்தன்மைவாய்ந்த சிந்தனைத்தடம் உடைய நடத்தை வகையில் பிறர்நிலை எண்ணிப்பார்க்கிற ஆள் வகையில் பிறர் நஷ்ங் கவனிக்கிற அன்பாதரவுடைய விட்டுக்கொடுக்கும் பண்புடைய முன்கருதலுடன் பார்க்கிற மதியுள்ள அவசரமற்ற ஆத்திரமற்ற.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19409
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close