English to Tamil Dictionary: தாழ்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baronet
இளங்கோமான் கோமானுக்கு அடுத்தபடி தாழ்ந்த பட்டம் (வினை)இளங்கோமான் நிலைக்கு உயர்த்து.
Bemean
தாழ்ந்து இழிவுபடுத்து.
Bend
வளைத்தல் வளைவு வளைந்தபகுதி கொக்கி கொளுவி குனி திருப்பம் வணக்கம் (வினை) வளையவை வளை சாய்வி சாய் கோணச்செய் கோணு குனி தளர் தொய் புருவம் கோட்டு திருப்பு திரும்பு திணி கீழடங்கு தாழ்ந்துபோ அடங்கு முடிச்சிடு.
Billon
தங்கம் வெள்ளியுல்ன் தாழ்ந்த உலோகம் கலந்த கலவை வெள்ளிசெம்புக் கலவை தகரவெள்ளிக் கலவை.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Cabre
(கட்.) எற்றி எறிகிற வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
Cassia
தாழ்ந்ததரக் கருவாய்ப்பட்டைவகை கருவாமரவகை.
Chest-register, Chesttone
குறை குரல் பதிவு குரலின் மிகத்தாழ்ந்த அளவு.
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Cringe
இச்சக நடத்தை கெஞ்சுதல் பணிவு (வி.) அஞ்சி ஒடுங்கு தாழ்ந்து வணங்கு கீழ்ப்படி கெஞ்சு இச்சகம் பேசு புகழ்ந்து பசப்பு.
Cryogenics
தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை.
Cryogeny
குளிர்முறை பாதுகாப்பு தாழ்ந்த தட்பவெப்ப நிலை உண்டுபண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு.
Cryostat
ஆவியாதலின்மூலம் குளிர்ச்சியடைதலை விளக்கிக் காட்டும் கருவி ஆவியாக்குவதன் மூலம் தாழ்ந்த தட்ப வெப்ப நிலையை ஏற்படுத்தும் கருவி.
Cul-de-four
(பிர.) (க-க.) தாழ்ந்து உருண்டை வடிவான நிலவறை.
Debased
தாழ்ந்த இழிந்த பதமிழந்த (கட்) தலைமறிக்கப்பட்ட.
Eight-foot
எட்டடி அளவான எட்டடி அளவுள்ள இசைக்கருவியின் எடுப்பொலி பெறுகின்ற அல்லது அக்கருவியின் தாழ்ந்த குறிப்பொலி பெறுகின்ற (வினையடை) எட்டடி அளவில்.
Fen
படுகர் தாழ்ந்த சேற்று நிலம் நீர் செறித்த சதுப்புநிலம்.
Foreyard
பாய்மரத்தின் மிகத்தாழ்ந்த பகுதி.
Gallery
நுழைமாடம் இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை முகப்புத்தளம் எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம் ஊடுவழிக்கூடம் இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி படைத்துறை ஒதுங்கிய இடைவழி சுரங்க நிலவறை வழி சுற்றுமேடை வழி திருக்கோயில் பேச்சுமேடை பாடகர் மேடை மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை கலைக்காட்சிக்கூடம் நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள் விளக்குப்புகைக்குழாய் தாங்கி (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
Galley
ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல் பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு கப்பலில் சமையலறை அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.
Grounder
நிலத்தோடு தாழ்ந்து செல்லும் பந்து.
Humility
பணிவு தாழ்வுணர்ச்சி அடக்கம் அமைவு அமரிக்கை தாழ்ந்த நிலை.
Hypotension
தாழ்ந்த குருதியழுத்தநிலை.
Inferior
கீழோர் தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர் (பெயரடை) கீழ் உள்ள தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த மட்ட வகையான கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
Jitney
தாழ்ந்த கட்டணப் பேருந்துகலம் சிறுவிலைப் பொருள் (பெ.) சிறுவிலையுடைய அற்பமான.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802819
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11578
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close