English to Tamil Dictionary: திகைப்பூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Confound
தோல்வியுறச் செய் அவமாக்கு கலை சீர்குலை அலங்கோலமாக்கு குக்ஷ்ப்பு திகைப்பூட்டு பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு வியப்படைவி வாதத்தில் தோல்வியடையச் செய்.
Daze
குழப்பம். திகைப்பு மனக்கலக்கம் பெருவியப்பு (வினை) உணர்வு மழுங்கச்செய் உணர்ச்சியறச்செய் திகைப்பூட்டு கண்கூசச்செய்.
Dazzlement
மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல் திகைப்பூட்டல்.
Distractive
குழப்பமுண்டாக்குகிற தடுமாற்றம் விளைவிக்கிற திகைப்பூட்டுகிற.
Gravel
சரளைக்கல் (மண்.) சரளைப்படுகை அடுக்கு பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு (மரு) கல்லடைப்பு சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு பாற்கல் கொண்டு பாவு திகைப்பூட்டு மலைக்கச் செய்.
Gravel
சரளைக்கல் (மண்.) சரளைப்படுகை அடுக்கு பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு (மரு) கல்லடைப்பு சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு பாற்கல் கொண்டு பாவு திகைப்பூட்டு மலைக்கச் செய்.
Labyrinth
அரும்புதிர் நெறி மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி புதிர்நெறிக்கூடம் அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம் திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர் கடுஞ் சிக்கலமைவு உட்காதின் திருக்குமறுக்கான துளை திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை.
Maze
புதிர்நெறி ஏடாகோடமான வழி சிக்கல் வலைப்பின்னற் போக்கு குழப்பம் (வினை) குழப்பு திகைப்பூட்டு.
Moider
(பே-வ) குழப்பு திகைப்பூட்டு அலைக்கழி.
Perplex
குழப்பமடைவி திகைப்பூட்டு சிக்கலாக்கு சிக்கவை பின்னிக்கொள்.
Poser
திணறவைக்குங் கேள்வி திகைப்பூட்டும் புதிர் தடுமாறச் செய்பவர்.
Shock
அதிர்ச்சி வன்தாக்கு வன்முறைமோதல் திடீர்இடி திடீர்அடி வல்லடி தாக்குதல் விளைவு நிலைகுலைவு சீர்நிலையழிவு உட்குலைவு நிலை திடுக்கீடு நடுக்கீடு மின்வலித்தாக்கு நரம்பதிர்ச்சி மூளைத்துணுக்குறவு மன அதிர்ச்சி திடு குழப்பம் திடீர்க்கிலி திகில் திகைப்பு திடீர் இடிவு அமைதி தகர்வு படுவியப்பு உறுவெறுப்பு (வினை.) அதிர்ச்சியூட்டு திடுக்கிடச் செய் சீரமைதி குலைவி மனஅமைதி குலைவி சீற்றங் கிளறு படுவெறுப்பூட்டு நடுக்குறுவி திகிலுட்டு திடீர்க்கிலியூட்டு திகைப்பூட்டு சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து சால்புகெடு பெருந்தகவுக் கேடு காட்டு சீர்கேடாக நடத்து (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு.
Staring
முனைப்பான அச்சுறுத்துகிற திகைப்பூட்டத்தக்க அருவருப்பூட்டத்தக்க (வினையடை.) முனைப்பாக அச்சுறுத்துவதாக திகைப்பூட்டுவதாக அருவருப்பூட்டுவதாக.
Stun
அதிர்ச்சி (வினை.) அதிர்ச்சியூட்டு திகைப்பூட்டு பொறிகலங்கவை காதுவகையில் செவிடுபட வை போதங் கெடு உணர்விழக்கச் செய் ஆற்றலிழக்கச் செய் செயலடங்குவி செயல் விஞ்சி மேற்செல்.
Stunning
அதிர்ச்சியூட்டுகிற பொறி கலங்கவைக்கிற திகைப்பூட்டுகிற செவிடுபட வைக்கிற உணர்விழக்கச் செய்கிற ஆற்றலிழக்கச் செய்கிற செயலடங்குவிக்கிற செயல் விஞ்சி மேற்செல்கிற (இழி.) மிகச் சிறந்த முதல் தரமான மிக வரவேற்கத்தக்க கழிமகிழ்வூட்டத்தக்க முற்றுறழ்வான.
Tickler
அக்குளுப்பவர் கூச்சமுண்டாக்குவது திகைப்பூட்டுகிற செய்தி நுண் கல் நுட்ப நுணுக்கம் வாய்ந்த பிரச்சினை இறகுத்தூரிகை.
Whacking
வீக்கடி (பெ.) திகைப்பூட்டுகிற.
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11899
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8846
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7120
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82262
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6373
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14353

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close