English to Tamil Dictionary: திரும்பிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Campylotropous
வளைந்து திரும்பியிருக்கின்ற
Come-back
திரும்பிவருதல் மீட்டுயிர்ப்பு புதுப்பிப்பி எதிருரை தெறியுரை.
Countermarch
படையணி எதிர்ச் செலவு அணி திருப்பம் படைத்துறைப் பயிற்சிமுறையில் அணிமாறாத் திசைத் திருப்பம் (வி) அணிவகுத்துப் பின்திரும்பிச் செல் அணி திரும்பு.
Cutback
நாடகத்தில் முன்நிகழ்ச்சிகளுக்குத் திரும்பிச் செல்லல்.
Extrorse
(தாவ.) மகரந்தப்பை வெளிப்புறம் திரும்பியுள்ள.
Fork
சுவைமுள் கவைக்கோல் கவடு கவர்படு பிளவு பிளவுபடும் இடம் கவர் கிளை மண்வாரி மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி இசைச்சுரம் எழுப்பும் கோல் கவைபடும் அம்புமுனை முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல் மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம் சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி கிளையிடை வளைவு பாதைப்பிளவு ஆற்றுப்பிரிவு மின்வீச்சு (வினை) கவடுபடு கவர்பட்டுக் கிளைவிடு மண்வாரி எடுத்துக்கொண்டு செல் கிளைவழித் திரும்பிச் செல் கவட்டுக்கோல் கொண்டு இயக்கு கவைமுள் கொண்டு குத்து படுபள்ள நீர்வாங்கி வற்றவை சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Fro
மீண்டும் திரும்பியும்.
Fullface, Full-faced
பரந்த முகங்கொண்ட அச்சுவகையில் பெரிய எழுத்துக்களையுடைய பார்வையாளர் பக்கம் முற்றிலும் திரும்பிய.
Hadji, Hajji
மெக்கா சென்று திரும்பிய இஸ்லாமிய யாத்திரிகர் பட்டம்.
Homing
வீட்டுக்குத் திரும்புகிற வசிக்கிற மாடப்புறாக்கள் வகையில் வீடுநோக்கித் திரும்பிப் பறக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ள.
Involute
உட்சுருள் (வடி) கூம்பி வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு (பெயரடை) சிக்கலான உட்சுருளான அடர்ந்து சுருண்ட உள்முகமாகத் திரும்பிய (தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட.
Over-read
மட்டுமீறி வாசி வரம்புமீறிப் படி திரும்பிப் பார்த்துப்படி.
Point
முனை கருவியின் கூர்நுதி விளிம்பு துளைக்கருவி செதுக்கூசி மான் கொம்பின் முனைக்கவர் தார்முள் மின்தாங்கி முளை குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி முனைக்கோடி முடிவு நிலமுனை நிலக்கூம்பு புள்ளி (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு நிறுத்தப்புள்ளி செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி குறியிட்ட இடம் துல்லிய இடம் சரிநுட்பநிலை பதின்மானப் புள்ளி பதின்மானக் கூறு அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்) அளவைக்கூறு அளவைப்படிநிலை பங்கீட்டுமுறை அலகு பங்குகளின் விலைமதிப்பளவு தர மதிப்பளவை முன்னேற்றத்தரம் தட்பவெப்பநிலை அளவுக்கூறு மிகுதிப்பாட்டின் கூறு துன்னாசிப் பின்னால் மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா ஆட்ட மிகைக் கெலிப்பெண் கட்ட ஆட்டக் குறுங்கட்டம் சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண் கள ஆட்டக்காரர் மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர் கள ஆட்டக்காரர் நிலை வாட்போர் வேட்டை வகையில் நேர்குறி இலக்கு நேர்குறி இலக்குப் போக்கு வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல் (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி (படை.) முன்னணிக்காவற் குழு (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு திசைக்கூறு திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று பகுதி நுணுக்கம் நுட்பம் தகுதி பொருத்தம் விறுவிறுப்பு பயன்செறிவு தனிப்பண்புத்திறம் சிறப்புக்கூறு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு கதையின் முக்கியக்கூறு கட்டம் தறுவாய் கணநேரம் குறித்த கணம் நடப்புச்செய்தி வாத மையக்கூறு விவரக்கூறு செய்திக்கூறு வாதச்செய்திக்கூறு பொருத்தமானகூறு சரியான செய்தி உட்கோள் உறுதிப்பாடு (வினை.) சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு பார்வைசெலுத்து கவனிப்புக்கு உரியதாகக் குறி திசைமுகமாக்கு முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு விரஷ்ற் காட்டு எடுத்துக்காட்டு வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு இலக்குக் குறிக்கொள் திசை நோக்கிச் சாய்வுறு எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு கூர்மையாக்கு வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு படமூலம் குறித்துக்காட்டு பண்பு முனைப்புக்கொடு புள்ளிகளிடு புள்ளி அடையாளமிடு மண் கொத்தியர்ல குத்து கொத்தி மண்புரட்டு மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை சந்துபூசு கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய் நோக்கித் திருப்பியிடு நோக்கித் திரும்பிய நிலைகொள்.
Postliminy
(ரோம சட்.) மறுசீர்ப்பெறலுரிமை நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை மறு சீரமைப்புப் பேறு அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை.
Re-traverse
மீட்டுங் குறுக்கே திரும்பிக்கடந்து செல்.
Reflexed
(தாவ)பின்னோக்கித் திடீரென வளைந்த கீழ்நோக்கித் திடுமெனத் திரும்பிய.
Refluence
திரும்பிப் பாய்தல் கடலலையின் வேலையிறக்கம் குருதி மீட்சிப்பாய்வு.
Refluent
திரும்பிப் பாய்கிற கடலலை வேலை இறங்குகிற குருதி திரும்பி உட்செல்கிற.
Retrace
மூலநோக்கிப் பின்சென்று ஆராய் மீண்டும் அடியிலிருந்து தொடங்கு திரும்பிப் பார்வையைச் செலுத்து சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார் வந்த வழியே திரும்பிச்செல் செய்த செயலை அழி.
Retracted
உள்ளுக்கிழுக்கப்பட்ட பின்னுக்குத் திரும்பிய மாற்றப்பட்ட தள்ளுபடி செய்யப்பட்ட நாக்கை உள்ளேயிழுதது உச்சரிக்கப்பட்ட.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Returned.
திரும்பிவந்த திருப்பி அனுப்பப்பட்ட.
Review
மறுசீராய்வு மீட்டாய்வு மறுசீர்ப்பாடு ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை மதிப்பாய்விதழ் சென்றகாலநிலை ஆய்வு நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு மேல்வழக்காய்வு (வினை) மறுபடியும் பார் மறுசீராய்வுசெய் திரும்பிப் பின்நோக்கு பின்நோக்கஞ் செலுத்து பார்வையிடு ஏடு வகையில் மதிப்பாய்வு செய் மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது வழக்கு வகையில் மேலாய்வு செய் (படை) கூட்டணி மேற்பார்வையிடு.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7553
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14482
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4724
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11919
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9117
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30654
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6313
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16054
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21850
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199352

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close