English to Tamil Dictionary: துறவிமட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Friary
துறவிமடம்.
Guardian
பாதுகாப்பாளர் ஆதாவாளர் (சட்.) முதுகணாளர் சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர் இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர் பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர் (பெ.) ஆதரவாயிருக்கிற பாதுகாக்கிற.
Jacobin
தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர் 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர் தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர் அடிப்படையையே மாற்ஜீயமைக்க விரும்பும் தீவிரக் கோட்பாட்டாளர்.
Lavabo
ஏசுநாதரின் இறுதியுணவு விழாவின் தற்காலிக சமயகுரு கைகளைக் கழுவும் சடங்கு கைகழுவும் வினை முறைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்துண்டு கை கழுவு தட்டம் துறவிமடத்தின் தண்ணீர்த்தொட்டி கழுவு கலம்.
Locutory
துறவி மடங்களில் உரையாடல் அறை வரவேற்புக்கூடம் துறவிமட வாசிகளுக்கும் வெளியார்களுக்கும் இடையே பேட்டிக்கான கம்பியழி.
Minster
கிறித்தவ துறவிமடத் திருக்கோயில் பெரிய திருக்கோயில் பெரிய திருக்கோயில் முக்கிய திருக்கோயில் தலைத்திருக்கோயில்.
Misericord
சலுகைக்கூடம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்குரிய துறவிமட அறை மென்கூர் உடைவாள் வேதனை நீக்கி உயிர்போக்குவதெனக் கருதப்பட்ட குத்துவாள் சாய்மடியிருக்கை திருக்கோயிருக்கை திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Monacal, Monachal
துறவிமடஞ் சார்ந்த.
Monastery
துறவிமடம். சமய நோன்பினர் வாழிடம்.
Monastic
துறவிகளுக்குரிய துறவிமடங்கள் சார்ந்த புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட.
Monkery
துறவிமட வாழ்க்கை துறவி மடைம் துறவிகள் குழு. துறவிகளின் ஒழுகலாறு.
Monkish
துறவிகளுக்குரிய துறவிமடஞ் சார்ந்த துறவிகளுக்குச் சிறப்பியல்பான.
Obedientiary
துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர்.
Oblation
பலியுணவு திருப்படையல் நைவேத்தியம் நேர்ச்சிப்பொருள் துறவிமடத்து நற்பணிகளை முன்னிட்ட திருக்கொடை பலிப்பொருள் பலியாள் பிணைப்படுத்து.
Parlour
முகப்பறை வீட்டின் வரவேற்பறை மறைபேச்சறை துறவிமடங்களில் உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி பொதுப்பணிமனைகளில் உரையாடலுக்கு வாய்ப்புள்ள அறை வழிமனையின் தனிநிலை உரையாடல் அறை.
Priory
துறவிமடம் கன்னித்துறவியர் மடம்.
Refectory
துறவிமட உணவுக்கூடம்.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10774
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29435
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close