English to Tamil Dictionary: தூபி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bilge
மிடாவின் பருத்த தூபபகுதி கப்பலின் அடி அகடு சேறு அழுக்கு அவகேடு (வினை) விம்மிப் பிள தூர் உடை பரு உப்பு.
Butte
செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று கோவுயர் குன்று.
Caaba
மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
Cassolette
நறும் புகைக்கலம் தூபக்கலம் முகடுதுளையரிப்பிட்ட மணப்பொருட்பேழை நறுமணப் பெட்டி.
Censer
குங்கிலியககலயம் தூபகலகம் நறும்பொருள்களை எரித்துத் தூபமெழுப்பும் கலம்.
Censer Mechanism
தூபமுட்டி குலுக்குமுறை
Cippus
தண்டனைக்காகக் கணைக்காலில் பூட்டப்படும் கால் கட்டை தூபி.
Cleopatras Needle
லண்டனிலுள்ள தேம்ஸ் ஆற்றோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எகிப்திய தூபி.
Column
தூண் தூபி படையின் நீளணி நிமிர்நிலை அணிவரிசை பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல் பத்திரிக்கை நிரலணி பத்திரிக்கைத் தனிப்பகுதி நரம்பு நாள மையம் தோட்டச் செடி வகையின் தண்டு.
Column
தூண் தூபி படையின் நீளணி நிமிர்நிலை அணிவரிசை பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல் பத்திரிக்கை நிரலணி பத்திரிக்கைத் தனிப்பகுதி நரம்பு நாள மையம் தோட்டச் செடி வகையின் தண்டு.
Columnar Crystal
தூபிப்பளிங்கு
Columnar Crystal Magnet
தூபிப்பளிங்குக்காந்தம்
Cupola
தூபி மாடம் வில்மச்சு மண்டபம் குவி மாடத்தின் உட்பகுதி குவி மாடம் தூங்கானை மாடவிளக்கு துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம் இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு (வி.) வளைமாடம் அமை காப்புமாடம் நிறுவு.
Dago
இலங்கைப் புத்த தூபி.
Dome
கவிகைமாடம் தூங்கானை மாடம் கவிகைமாடத்தூபி மாடக்கோயில் வான்மோடு காமரக்கவிகை மலையின் வளைமுகட்டுச்சி கவிகை உருவுடைய பொருள் மண்டை இயந்திரக் கவிகைமூடி உந்து வண்டி இயந்திர மேலுறை வெப்பாலையின் உட்கவிகை நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி.(வினை) கவிகையுருவாயமை கவிகை வடிவாக்கு கவிகையை இணைத்தகவு.
Finial
(க-க) கூறை முகட்டொப்பனை வேலைப்பாடு தூபிமுகட்டின் இலைக்கொத்தணி ஒப்பனை.
Fleche
(பிர.) திருக்கோயிலின் இருபுற மாடத்திற்கும் இடையேயுள்ள மெல்லிய தூபி.
Gate-tower
வாயிற்கோபுரம் நுழைவாயில் தூபி.
Incense
நறுமணப்புகை நறும்புகை எழுப்பும் பொருள் சாம்பிராணி நறுமணம் புகழ்ச்சி முகமன் (வினை) நறும்புகையூட்டு தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு நறுமணம் பரவவிடு.
Jackdaw
திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை.
Joss-stick
சமித்துப் பிசின் கட்டை சீனர் தங்கள் கடவுளர்களுக்குத் தூபமிடுவதற்காக எரிக்கும் பிசின்தடவிய குச்சி வகை.
Lachrymatory
பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி (பெ.) கண்ணீர் சார்ந்த கண்ணீர் வருவிக்கிற.
Minar
கலங்கரை விளக்கம். தூபி.
Minaret
பள்ளி வாயில் தூபி.
Needle
ஊசி ஊசி வடிவ மணியுருப் படிவம் குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை கூர் முட்கருவி காந்த முள் காந்த ஊசி பொன் உரையாணி கூரறுலைக் கருவி கூரலகுடைய செதுக்கு கத்தி தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி இசைத்தட்டு முள் துப்பாக்கி பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி தூபி கோரி. ஊசிக்கோபுரம் கூர்முனைக் கொடும்பாறை நீள் கொடுமுடி கூர்ஞ்சிமையம் (க-க.) தற்கால உதைகால் குத்தல் உணர்ச்சி தொல்லை (வினை.) ஊசியால் தை குத்து துளை ஊடுருவு ஊடுருவிச் செல் ஊடாகப் புகுந்து செல் புகுந்து வழிசெய் உத்தர உதைகால் கொடு ஊசியுரு மணிப்படிவமாகு ஊசிப்படிவமாயமை குத்திக்கிளறு எரிச்சலூட்டு தொல்லைக்கொடு அலைக்கழி செயலுக்குத் தூண்டு.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6620
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4136
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45067
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9573
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12421
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10796
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9206
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12161
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15379
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14627

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close