English to Tamil Dictionary: தூரிகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aspergill, Aspergillum
புனிதநீர் தௌிக்கும் தூரிகை.
Aspersory
நன்னீர்த் தூரிகை நன்னீர்க் கொள்கலம் (பெ.) பழிதூற்றுகிற அவதூறான அவமதிக்கும் தன்மையுடைய.
Badger
வளைக்கரடி வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை (வினை) ஆர்வத்தோடு பின்பற்று தொந்தரவு செய் துன்புறுத்து தொல்லைகொடு நச்சரி.
Bellow Duster
துருத்தித் துடைப்பத் தூரிகை
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Brush
தூரிகை
Brushing
தூரிகையால் வண்ணந்தீட்டல் தூய்மையாக்கல் (பெ.) கிளர்ச்சிமிக்க உற்சாகமமான சுறுசுறுப்பான.
Brushing
தூரிகையால் வண்ணந்தீட்டல் தூய்மையாக்கல் (பெ.) கிளர்ச்சிமிக்க உற்சாகமமான சுறுசுறுப்பான.
Brushwheel
சுழலும் தூரிகை தேய்வு தடுக்கம் தடித்த குற்றிழை நிறைந்த இடை உருளை.
Brushy
தூரிகைபோன்ற கொத்தான திரளான.
Camel;s-hair
தூரிகையாகப் பயன்படும் ஒட்டக மயிர் அணிலின் வால் மயிர் (பெ.) ஒட்டக மயிரால் செய்யப்பட்ட.
Clothes-brush
ஆடை துடைப்புத் தூரிகை.
Duster
தூசி துடைக்கும் துணி துடைப்பத் தூரிகை
Fitch
விலங்குவகை வால்மயிராற் செய்யப்பட்ட தூரிகை.
Flesh-brush
குருதி ஒட்டத்தைத் தூண்டி விரைவுபடுததும் மயிர்க்குச்சு வாய்ந்த தூரிகை.
Flosh, Floss
பட்டுப்பூச்சிக்கூட்டினைப் போர்த்துள்ள சொரசொரப்பான பட்டு பட்டுச் செய் தொழிலின் கழிவுப்பொருள் துன்னலிலும் பல்தூரிகையிலும் பயன்படுத்தப்பெறும் முறுக்குறா மென்பட்டிழை பஞ்சுபோன்ற செடியினப்பொருள் மரப்பஞ்சு பஞ்சியல்துய்.
Grainer
அகவரி வண்ணம் தோய்ப்பவர் சால்வரி வண்ணத்தூரிகை.
Hair-pencil
மெல்லிய வண்ணத்தூரிகை.
Musk
கத்தூரிகத்தூரி மணமுள்ள செடிவகை
Nail-brush
நகந்துடைக்கும் தூரிகை.
Paint Brush
வண்ணத் தூரிகை: ஒரு வரைவியல் மென்பொருள்பெயின்ட்பிரஷ்
Pencil
வரைகோல் கரிக்கோல் வண்ண ஓவியத்தூரிகை தீட்டுப்பாணி வண்ண ஓவியப்பாணி (இய.) குவிகதிர்க்கூம்பு (வடி.) வரைக்கூம்பு ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள் (வினை.) வரைகோலாற் குறி கரிக்கோலால் தீட்டு பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய் வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை.
Penicillate
(இய.தாவ.) சிறு கொத்துக்களையுடைய சிறு திரள்களை உருவாக்குகிற தூரிகையாற் சிறு கீறுகள் இடப்பட்ட.
Poonah Brush
பூனா ஓவியத்தூரிகை கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
Pull-through
சுழல் துப்பாக்கிக் குழல் துப்புரவுத் தூரிகை.
Random Fonts
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8564
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74619
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12287

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close