English to Tamil Dictionary: நிகழக்கூடிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Contingnet
படைப்பிரிவு வருநேர்வு மேல் நிகழ்வு எதிர்பாராப் பின்னிகழ்ச்சி (பெ.) மற்றொன்றைச் சார்ந்திருக்கின்ற நிகழக்கூடிய தற்செயலான உறுதியாகக் கொள்ள முடியாத.
Earthly
நிலவுலகுக்குரிய மனித வாழ்க்கை சார்ந்த உலகியல் பற்றுடைய கீழானஇழிந்த நிலவுலகில் நிகழக்கூடிய மனிதரால் பெறத்தக்க உலகில் உள்ள.
Eventual
முடிவாக விளைகிற பயனாக நிகழ்கிற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நிகழ்கிற மேல் நிகழக்கூடிய.
Imminent
நெருங்கி வர இருக்கிற அண்மையில் நிகழப்போகிற உடனடியாக நிகழக்கூடிய வருவதாக அச்சுறுத்துகிற.
Incident
நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு நிகழ்ச்சி இடை நிகழ்ச்சி சிறு செய்தி கிளைக்கதை சிறு பண்பு நாடகம் அல்லது செய்யுளின் தனிப்பட்ட செயல் நிகழ்ச்சி (சட்) உரிமை கடமைப்பொறுப்புக்களைச் சார்ந்த செய்தி பண்ணை முதலியவற்றோடு இணைத்த உரிமை பொறுப்பு முதலியன (பெயரடை) நிகழக்கூடிய சார்ந்ததுள்ள இயல்பாகத் தொடர்பு கொண்ட (சட்) உடனிணைந்த தொடர்புள்ள ஒளிக்கதிர் விழுகின்ற கோடு சென்று தொடுகின்ற இயங்கு படை சென்று தாக்குகின்ற.
Incidental
தற்செயலாக நிகழ்கிற நிகழக்கூடிய முக்கியமல்லாத சிறப்பித்துக்கூறுமுடியாத சில்லறையான இடை நிகழ்வான வருநிகழ்வான.
Maybe
ஆகக்கூடிய ஒன்று. நிகழக்கூடிய ஒன்று (வினையடை) ஒருவேளை ஒருக்கால்.
Possible
துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண் வேட்பாளர் தகுதியுடையவர் ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர் செய்யக்கூடிய முழு அளவு (பெ.) இருக்கக்கூடிய நிகழக்கூடிய செய்யக்கூடிய நேர்மையான அறிவுக்குப் பொருத்தமான புரியக்கூடிய விளங்கக்கூடிய.
Potential
(மின.) மின்னுட்ட அளவு மின் அழுத்த அளவு நிகழக்கூடியது மூல வாய்ப்புவளம் உள்ளார்ந்த ஆற்றல் வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம் (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல் (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள பின்வள வாய்ப்புடைய அகநிலைத் தகுதிவாய்ந்த (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற இருக்கத்தக்க செயலுக்கு வரக்குடிய.
Probability
நம்பக்கூடியதன்மை மெய்பிக்கக்கூடியது நிகழக்கூடியது நிகழக்கூடிய நிகழ்ச்சி.
Probable
கெலிப்புவாய்ப்பு வேட்பாளர் (பெ.) நிகழக்கூடிய உண்மையாக இருக்கக்கூடிய.
Random Fonts
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9266
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32341
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11865
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7380
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7391
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26991
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11315
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11251
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6374
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14777

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close