English to Tamil Dictionary: நிதியாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appear
கண்ணுக்குத்தோன்று முறைப்படி முன்னிலைப்படு பலர்முன் காட்சியளி பிரதிநிதியாகச் செயலாற்று வெளிப்படு வெளிப்படையாகப் புலப்படு போன்று தோற்றமளி.
Assignee
ஆட்பேர் ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர் நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள் சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
Card-vote
எண்ணுரிமை மொழிச்சீட்டு ஒருவர் எத்தனைப் பேருக்குப் பிரதிநிதியாய் இருக்கிறாரோ அத்தனை எண்ணிக்கைக்குத் தக்கபடி அவர் வாக்கு மதிப்புப் பெறும் வாக்களிப்பு முறை.
Choose
தேர் பலவற்றினின்று தேர்ந்நெடு பொறுக்கியெடு ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு விரும்பித்தேர் விருப்பந்தெரிவி விரும்பு துணிந்தெடு துணி தேர்வுசெய் தக்கதெனக் கருது ஒரு முகமாகத் தீர்வு செய் பிரதிநிதியாகத் தெரிவுசெய் துணைவராகத் தேர்ந்துகொள்.
Cross-section
குறுக்குவெட்டு குறுக்கு வெட்டின்வாய் முனைமுகம் முழுநிறை மாதிரி எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள உருப்படி (வி.) குறுக்கு வெட்டாக வெட்டு.
Depute
ஆட்பேருரிமையளி பிரதிநிதியாக அனுப்பு தனி அதிகாரத்தோடு அனுப்பு தனது ஆட்பேராக அனுப்பு.
Deputize
ஆட்பேராக நியமனம் செய் பிரதிநிதியாகச் செயலாற்று இசைவாணரின் ஆட்பேராகப் பணிசெய்.
Fundable
சேம நிதியாக அல்லது சேம நிதிப்பத்திரங்களாக மாற்றக்கூடிய.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Legate
போர்ப்பாண்டவருக்குப் பிரதிநிதியாக அனுப்பப்படும் சமயகுரு.
Malversation
கெடுநடத்தை பணித்துறைப் பொறுப்புக்கேடான நடைமுறை செயலாட்சிக்கேடு நிதியாட்சிக் கேடு நிதி மோசடி இலஞ்சப் பழக்கம் சட்டமீறிய பணப்பறிப்பு.
Public
பொதுமக்கள் சமுதாயமக்கள் மனிதசமுதாயம் மக்கள் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் பொதுமக்கள் கூடும் இடம் பொதுமக்களைக் காணும் வெளியிடம் (பே-வ) பொது விடுதி (பெ.) பொதுமக்களுக்கரிய பொதுமக்கள்பற்றிய பொதுமக்களின் சார்பான பொதுமக்களுக்கான பொதுமக்களுக்குப் பிரதிநிதியான பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க பொதுமக்கள் கலந்துகொள்கிற பொதுவான பொதுவில் ஏற்பட்டிருக்கிற வெளிப்படையாகச் செய்யப்படுகிற மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற பொதுப் பணி சார்ந்த பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய பல்கலைக்கழக முழுமைக்குமுரிய எல்லா நாடுகளுக்கும் பொதவான் அனைத்து நாடுகளுக்கும் உரிய.
Surplus
மிகை நிதியாண்டின் செலவிற்கு மேற்பட்ட வருமான மிகுதி தேவைக்கு மேற்பட்ட கையிருப்பு.
Vicegerent
பிரதிநிதியாகச் செயலாற்றுபவர் பகர ஆள் ஆட்பேர்.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14626
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24353
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18527
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28256
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4525
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close