English to Tamil Dictionary: நிற்றல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anchorage
நங்கூரமிட்டு நிற்றல் நங்கூரமிட்டுத் தங்குமிடம் ஆதாரம் உறுதிக்கடைப்பிடி கப்பல் தங்குவதற்கான தீர்வை.
Counter-time
தடை எதிர்ப்பு குதிரை தனக்குச் சொல்லிக் கொடுத்தது போல் அடிபோடாமல் எதிர்த்து நிற்றல்.
Defiance
எதிர்ப்பு அறைகூவல் எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு வலிந்து தாக்குதல் மீச்செலவு பகை புறக்கணிப்பு பணிய மறுத்தல் மீறுகை.
Emphasis
உரம்பெறச்செய்தல் அசையழுத்தம் உணர்ச்சிப்பெருக்கில் விடாப்பிடியாகப் பேசுதல் சொல்வன்மை குறிப்பிட்ட பொருளுக்கு இன்றியமையாமை தந்துநிற்றல் முதன்மை.
Riding
சவாரி செய்தல் ஊர்தியேறிச் செய்தல் காட்டிடையேயுள்ள சஹ்ரிக்குரிய சாலை தீர்வைத்துறை அதிகாரியின் வட்டகை நங்கூரமிட்டுநிற்றல் (பெயரடை) சவாரி செய்கிற சவாரிக்குரிய.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Standing
நிற்றல் நிலை மதப்பீடு புகழ் நிலைமை தகுதி காலாநீட்சி கால வரையறை (பெ.) நின்று கொண்டிருக்கிற நிலையான நிலைபெற்றிருக்கிற நிலவரமான அப்போதைக்குச் செய்யப்பெறாத.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Subaudition
அவாய் நிலை தொனிக்குறிப்பு எச்சப் பொருள்கோள் உய்த்துணர நிற்றல்.
Survival
உய்வு பிழைத்தெஞ்சி நிற்றல் பிழைத்து வாழ்வு தொடர்ந்து மாளாது வாழ்தல் நீடு நிலவல் அழியாது தொடர்ந்து நிலவுதல் முன்மரபெச்சம் அழியாது தொடர்ந்து எஞ்சி நிற்கும் முற்பட்ட ஆள் அல்லது உயிர் அல்லது பொருள் அல்லது பண்பு அல்லது செய்தி.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close