English to Tamil Dictionary: நிலைக்குரிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeger
நோய்ச்சான்று பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
Apostolicism, Apostolicity
திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
Atmospheric, Atmospherical
வளிமண்டலம் சார்ந்த சூழ்நிலைக்குரிய.
Boiling
கொதிப்புகொதித்தல்(பெ.) கொதிக்கிற, கொதிநிலையான, கொதிநிலைக்குரிய.
Captive
சிறைப்பட்வர் கைதி தடுத்து நிறுத்தப்பட்டவர் கட்டுப்பட்டவர் கட்டுப்பட்டது அகப்பட்டது (பெ.) சிறைப்பட்ட கட்டுப்பட்ட வசப்பட்ட கட்டுப்பட்ட நிலைக்குரிய தப்ப முடியாத.
Cataplectic
உணர்வயர்வுக்குரிய விலங்குகளின் உறக்கம் போன்ற நிலைக்குரிய.
Cercarian
அட்டை வகைகளின் முட்டைப்புழு நிலைக்குரிய.
Critical
மாறுநிலைக்குரிய
Ducal
கோமகனைச் சார்ந்த கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய கோமகன் பட்டத்துக்குகந்த.
Embroynic
முதிரா நிலைதயில் உள்ள தொடக்க நிலையிலுள்ள முதிராநிலைக்குரிய முதிராநிலைத் தொடர்பான.
Fetial
அரசியல் தூதர்களாகப் பணிசெய்த ரோமாபுரிச்சமயகுருமார்குழுவினர் (பெ.) அரசியல் தூதர்களாகப் பணி செய்த ரோமாபுரிச் சமயகுருமார் குழுவுக்குரிய அரசியல் தூதர் சார்ந்த தூதாண்மை நிலைக்குரிய.
Financial
பொருள்பற்றிய வருவாய் சார்ந்த நிதிநிலைக்குரிய.
Haemostatic
குருதிதேங்குநிலைக்குரிய
Indigene
நிலத்துக்குரிய தொன்முதற்குடியான நாட்டுப் பழங்குடி சார்ந்த திணைநிலைக்குரிய திணைத்தோன்றல்.
Indigenous
நிலத்துக்குரிய தொன்முதற்குடியான நாட்டுப் பழங்குடி சார்ந்த திணைநிலைக்குரிய திணைத் தோன்றலான.
Lozenge
சாய்சதுர உரு வைரவடிவம் எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம் மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம் சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து நலமார்ந்த இன்பண்ட வகை பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
Master
தலைவன் ஆண்டை எசமான் மேலாளர் ஆயன் மேலாட்சியாளர் நிலைய மேலாண்மையர் கல்லுரித் தலைவர் கப்பல் முதல்வர் பணி முதல்வர் பணிமனை மேலுரிமையாளர் உடையவர் மேலுரிமையர் காப்பாளர் ஆசிரியர் ஆசான் குரு மெய்விளக்கத்துறை ஆசிரியர் ஆசான் குரு மெய்விளக்கத்துறை ஆசிரியர் வல்லார் திறலாளர் தேர்ச்சியாளர் கைதேர்ந்தவர் துறைபோனவர் ஆட்சித்திறமையாளர் நம்பி இளஞ்சேய் இளநிலை ஆண்டை (பெயரடை) தனி முதன்மையான தலைமை நிலைக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த அடக்கியாளும திறமுடைய வென்று மேம்படும் திறலுடைய ஆட்சியாற்றல் வாய்ந்த (வினை) கீழடக்கு இடக்கியாளு போராடி வெல்லு நிறை ஆட்சிக்குட்படுத்து முற்றிலும் தன்வயப்படுத்து முழுத் தேர்ச்சியடை துறைபோகக் கைவரப்பேறு தலைமைவகித்தாட்சி செய்.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Peaceful
அமைதி வாய்ந்த அமைதிநிலைக்குரிய.
Proclaim
சாற்று விளம்பரப்படுத்து உரிமை கோரி வெளிப்படையாக அறிவி முடிபு வலியுறுத்தி அறிவி ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டு நிலைக்குரியதாக அதிகாரத்தோடு அறிவித்துவிடு தடை-செய்தி முதலியவற்றை வலியுறுத்தி அறிவி.
Spiritual
அகநிலைச் செய்தி அமெரிக்க நீகிரோவரின் சமயப்பாடல் (பெ.) அகநிலையான ஆன்ம இயலான பருப்பொருட் சார்பற்ற உடற் சார்பற்ற உயிர் சார்ந்த உயிரின் உள்ளியல்புக்குரிய உயிர் நலஞ் சார்ந்த தெய்வநிலைக்குரிய திருநிலையான சமய ஒழுக்கத்துக்குரிய புனிதமான தெய்வத்தூண்டுதலுடைய அகத்தூண்டுதல் சார்ந்த இறையருள் சார்ந்த சமயத்துறை சார்ந்த.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Subjective
(இலக்.) எழுவாய் வேற்றுமை (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய அக எண்ணஞ் சார்ந்த தன் உள்ளுணர்வுக்குரிய உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த கற்பனை நிலையான கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத (இலக்.) எழுவாய் சார்ந்த.
Subordinative
பணிவடக்கப் பாங்குள்ள துணைமை நிலைக்குரிய துணைமைநிலை குறித்த.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7179
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close