English to Tamil Dictionary: நிலைப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Align
வரிசைப்படுத்து ஒழுங்குபடுத்து வரிசையுடன் சேர் ஒருநிலைப்படுத்து ஒழுங்குபடு வரிசைப்படு.
Ammonium Fixation
அம்மோனியம் நிலைப்படுத்தல் நவச்சியம் இருத்தம்
Balancer
சமநிலைப்படுத்துபவர் சமநிலைப்படுத்தும் கருவி ஈயின் வளர்ச்சியடையாத பின்சிதகு கழைக்கூத்தாடி.
Ballast
கப்பல் எடைப்பாரம் அடிச்சுமை சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு உறுதிப்பொருள் உறுதிப்பண்பு (வினை) அடிச்சுமை ஏற்று நிலைப்படுத்தச்செய் நிலைப்படும்படி செய்.
Barrage
நீர் நிலைப்படுத்தி அணைக்கட்டு
Barrage
நீர் நிலைப்படுத்தி அணைக்கட்டு
Co-ordinate
இனமொத்த பொருள் நேரினப் பொருள் சமவரிசைப்பட்டது ஒத்த தரமுடையது (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம் (கண.) ஆயத்தொலை கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை (பெ.) இனமொத்த வகையொத்த சமவரிசையுடைய ஒத்த தரமுடைய நிரைவைப்பமைதி சார்ந்த நிரற்பாடுடைய (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய (வி.) ஓரினப்படுத்து ஒருதரப்படுத்து ஒத்திசைவி இணங்கி ஒரு நிலைப்படுத்து.
Commissioned
பொறுப்புரிமை அளிக்கப்பட்ட தனிக் கட்டளையமர்வு பெற்ற செயல் நிலைப்படுத்தப்பட்ட.
Conditioned
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒருநிலைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கு உட்பட்ட சூழல் சார்பான சார்புடைய தொடர்புடைய நிலையுடைய பாங்குடைய.stipulated
Confirm
உறுதிசெய் வலியுறுத்து நிலைநாட்டு உறுதிப்படுத்து தொடர்ந்து ஊக்கு நிலைப்படுத்து திடப்படுத்து மெய்ப்பி மேற்கொண்டு வலியுறவு செய் முறை முற்றுவி நிறைவேற்றுவி தீக்கைமுறை முற்றுவி.
Connect
இணை சேர் பொருந்தவை ஒன்றுபடுத்து சேர்த்துக்கட்டு இசைவி இணக்கி ஒருநிலைப்படுத்து கருத்தில் இணை தொடர்புபடுத்து பிறவற்றுடன் கூடு.
Deodand
மனித உயிரின் அழிவுக்குக் காரணமானதாகப் பறிமுழ்ல் செய்யப்பட்டு அறநிலைப்படுத்தபட்ட பொருள்.
Determinate
தீர்மானிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட உறுதியான நிலைப்படுத்தப்பட்ட முடிவான (தாவ) வளரா நுனியுடைய நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
Equation
சமமாக்கல் சமநிலை இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல் சரிஒப்புநிலை சரியீடு சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல் ஒப்புக்காண்டல் ஒப்புப்படுத்தல் ஒப்புநிலைவாசகம்.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Fixation
நிலைப்படுத்தல் நிலைக்க வைத்தல்
Fixation
நிலைப்படுத்தல் நிலைக்க வைத்தல்
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Freeze Columns
நெடுக்கைகனை நிலைப்படுத்து
Freeze Panes
பாளங்களை நிலைப்படுத்து
Gelatinous
ஊன்பசைக்குரிய ஊன்பசை போன்ற இழுதுநிலைப்படுத்தப்பட்ட.
Guest-rope
வால் கயிறு படகினை நிலைப்படுத்துவதற்காக இணைக்கப்படும் இரண்டாவது கயிறு தொங்கு கயிறு கூடவேவரும் படகுக்குப் பிடிகொடுப்பதற்காகக் கப்பலுக்கு வெளியே தொங்கவிடப்படும் கயிறு.
Gyro-car
சுழல்வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு ஒரே தண்டவாளத்தில் இயங்கும் பொறியூர்தி அல்லது வண்டி.
Initialise
தொடக்கு நிலைப்படுத்துதொடக்கி விடு / தொடக்க மதிப்பிருத்து
Initialization
தொடக்கநிலைப்படுத்தல்தொடக்க மதிப்பிருத்தல்
Random Fonts
Agni Bangla Font
Agni
Download
View Count : 12276
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19786
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22925
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45393
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9916
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20148
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9603
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close