English to Tamil Dictionary: நிலையிலுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alternative
இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு இரண்டில் ஒன்று இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு இணைக்குழுவில் ஒன்று இரண்டில் மீந்த ஒன்று ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய இரண்டில்ஒன்று உறுதியான.
Amidin
மாச்சத்தின் கரையத்தக்க கூறு கரைசல் நிலையிலுள்ளமாச்சத்து.
Belated
மிகுநேரம் கழித்து வருகிற பிற்பட்ட காலங்கடந்த பழம்பாணியிலுள்ள ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள பயணத்தினிடையே இரவாய்விட்ட.
Betters
மேலவர்கள் மேல்நிலையிலுள்ளனவர்கள் மன்னாயத்தில் உயர்படியினர்.
Cambium
(தாவ.) வளர்படை ஆக்குபடை தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
Chondrus
எலும்பின் குருத்து முதிர்ச்சிபெறா நிலையிலுள்ள கருமூல எலும்பு.
Cloud-drift
இயங்குநிலையிலுள்ள முகில்.
Coconscious
இரண்டாவதான துணை உணர்வு நிலையிலுள்ள.
Consentient
உடன்படுகிற இணங்குகிற ஒத்தியங்குகிற ஒருங்கியல்கிற அரைகுறையான உணர்வு நிலையிலுள்ள.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Critical
திரும்புகட்டம் சார்ந்த தீர்வுகட்டமான நெருக்கடியான இடரார்ந்த திறனாய்வு சார்ந்த நுண்ணாய்வுடைய நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய குற்றங்காண்கிற கண்டிக்கிற (கண. இய.) மாறுகட்டம் குறித்த மாறுநிலையிலுள்ள.
Crude
இயற்கை மேனியான முதிரா முதல் நிலையிலுள்ள உருவாக்கப்படாத செப்பமுறாத பட்டையிடப்படாத மெருகிடப்பெறாத செப்பமற்ற பண்பற்ற கரடுமுரடான முரட்டுத்தனமான கலைநயமற்ற பக்குவமுறாத முடிவுறாத செரிமானமுறாத மனத்தால் பற்றமுடியாத ஒழுங்கமைதி அற்ற.
Crystalloid
படிக அமைப்புடைய பொருள் படிகம் போன்ற பொருள் கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள் (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள் (பெ.) படிகம் போன்ற படிக நிலைப் பொருளின் இயல்புடைய.
Culminant
உச்ச உயர்நிலையிலுள்ள உச்சமுகடான.
Cumulo-stratus
திரள் குவியும் படியடுக்கும் கலந்த நிலையிலுள்ள முகிற்படிவம்.
Daemon
தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைநிலையிலுள்ள ஆவி உரு.
Decumbent
படுத்த நிலையிலுள்ள(வில.தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Discobolus
பண்டைக் கிரேக்கரிடையே திகிரி வட்டம் எறிபஹ்ர் திகிரிவட்டம் எறியும நிலையிலுள்ள சிலை.
Dolman
சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை பெண்ணின் மேலங்கி.
Dormant
குறுக்குவிட்டம் பாவுகட்டை(பெயரடை) உறங்குகின்ற செயலற்ற செயலடங்கியிருக்கிற செயல் நிறுத்தி வைத்திருக்கிற செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற பழக்கத்தில் இல்லாத வழக்கற்ற (கட்) தூங்கும் தோற்றமுடைய முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
Dozy
அரைகுறைத்தூக்க நிலையிலுள்ள அழுகத் தொடங்குகிற.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Effective
போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன் போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு (பெ.) செயல் விளைவுடைய பயனுறுதியுள்ள செயலுக்கமுடைய விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த செயலுமிக்க ஆற்றல் வாய்ந்த விளைவின் வலிமை முழுதுமுடைய பயன்முனைப்பான பயனுடைய சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள மெய்யான நடப்பிலுள்ள.
Embroynic
முதிரா நிலைதயில் உள்ள தொடக்க நிலையிலுள்ள முதிராநிலைக்குரிய முதிராநிலைத் தொடர்பான.
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9518
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9081
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7354
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11388
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7009
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4523
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9564
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85241
Divya Bangla Font
Divya
Download
View Count : 23233
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9329

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close