English to Tamil Dictionary: நீர்பெருக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dilute
நீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி நீர்பெருக்க கலவையின் திட்பம் தளர்த்து கலப்படம் செய் நிறவகையில் சாயல் மங்கவை வண்ண முனைப்புக்குறை தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு.
Dilute,a.
நீராளமான. நீர்கலத்தலால் திட்பம் குறைந்த நீர்பெருக்கிய. கலவைவகையிற செறிவு குன்றிய நிறவகையில் நீரால் அலம்பப்பட்டுச் சாயல் மங்கிய.
Dissolve
கரையச்செய் கரை பனிக்கட்டி வகையில் உருகச்செய் உருகு நீரியலாக்கு நீரியலாகு நீர்பெருக்கு நீரில் தோய்வுறு கூட்டுச் சிதைவி சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை அவைகலைவுறு தேய்ந்துமறை படிப்படியாக மறை மறைவுறு முடிவுறு தள்ளுபடிசெய் தளர்வுறச் செய் தசைநார்கள் தளர்வுறவிடு.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Flood-gate
நீர்பெருக்குவதற்குரிய அடிவாய் மதகு நீர் வடிப்பதற்குரிய நெடுவாய் மதகு.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802809
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close