English to Tamil Dictionary: நொய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attenuation
மெலிவு நொய்ம்மை நுண்மை.
Brittle
எளிதில் உயைக்கூடிய எளிதில் நொறுங்கத்தக்க நொய்ம்மையான.
Brittleness
உடையும் தன்மை நொறுங்கும் இயல்பு நொய்ம்மை.
Buoyant
மிதக்கிற மிதக்கும் ஆற்றலுள்ள நொய்ம்மையான மகிழ்ச்சி மிக்க நீட்டிப்பாற்றலுள்ள.
Butterfly
வண்ணத்துப்புச்சி மேனி மினுக்குநர் பிலுக்குக்காரர் (பெ.) நொய்ம்மையான நிலையற்ற துடிப்புள்ள.
Cobweb
நுலாம்படை ஒட்டடை சிலந்தி வலை நொய்தான கட்டமைப்புள்ள பொருள் நுண்ணிய சூழ்ச்சி நயமிக்க வாதம் தூசு நிறைந்த குப்பை மாய வலை கடுஞ்சிக்கல் (பெ.) மெல்லிய நொய்தான.
Cockle-shell
நத்தையின் தோடு நொய்தான படகு.
Crackly
எளிதில் உடையக்கூடியநொய்ம்மையானeasily breakable
Cranky
வளைந்த கோணலான நொய்ய உறுதியற்ற வலுவற்ற மனம்போன போக்கான எண்ண ஒழுங்கற்ற ஏடாகோடாமான.
Dead Colour
முதலிலிடும் நொய்ம்மையான நிறச்சாயல்.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Deflation
புடைப்புத்தளர்வு உள்ளடைந்த காற்றின் வெளியீட நாணயச் செலாவணித் தளர்வு நிலை பணப் புழக்கத் தளர்த்தல் முறை தூசகல்வு காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
Delicacy
நுண்ணயம் மென்னயம் பண்பு நயம் நயநாகரிகத்தன்மை அருஞ்சுவைப் பொருள் நேர்த்தி நடைநயம் உணர்ச்சி நயம் கூருணர்வு நலம் நுண்ணுணர்வுத்திறன் கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம் மட்டுமீறிய கூருணர்வு மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
Delicate
இன்சுவையுடைய சுவைநலமிக்க புலன்களுக்கு இனிய இன்பத்தில் இழைகிற நொய்தின் நொய்மை வாய்ந்த ஊறுபாடு பொறாத கூருணர்வுடைய கண்டிப்பான சுவையுணர்வுடைய கருவிகலவகையில் நுண் கூறுபாடு தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாகத்தக்க அரு நுண்ணலம்.
Dodder
நொய்மையால் நடுங்கு பதறு வாதததினால் நடுக்குறு தலையசை.
Ethereal, Etherial
புலன்கடந்த நுண்பொருளான கட்புலனாகாத காற்று போன்ற ஆவியான நொய்தான வானுலகத்தைச் சார்ந்த உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய தெய்வ ஆவி வடிவான (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த.
Exility
மென்மை நொய்ம்மை நன்மை நயம்.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Filigree
சரிகைச் சித்திரவேலை கசவுப்பூவேலை நொய்ம்மையான மினுக்க வேலைப்பாடு.
Fine-spun
மிக நொய்தான மிக மெல்லியதாக நுற்கப்பட்ட மட்டு மீறிய நுட்பம் வாய்ந்த செயலுக்க ஒத்து வராத.
Flimsy
மெல்லிய தாள் செய்தியாளரது படி (பெ.) எளிதில் அழிக்கப்படக்கூடிய நொய்தான உறுதியற்ற மெலிந்த அற்ப விளையாட்டுத்தனமான மேலீடான.
Frailness, Frailty
தவறிழைக்கும் பாங்குஅவாமருட்சிக்குட் படுமியல்பு குறைபாடு இழுக்கம் வலுமின்மை நொய்ம்மை நலிவு.
Gossamer
சிம்பி நுல் காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல் புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள் நொய்ம்மைப் பொருள் நொய்தான மெல்லிய வலைத்துணி (பெ.) இலேசான நொய்தான.
Grit
சிறு கல்பொடி கடு மணல் பொடி கற்சுணை பரல் இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள் நொய் அரிசி பாறை வகையின் சிரை காயின் சிராம்பு திராணி திறல் உளத்திட்பம் மன உறுதி (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு நறநறவென்று பற்களைக் கடி.
Grits
கூல நொய் தீட்டப்படாத உமிபோக்கிய கூல வகை.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13918
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13514

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close