English to Tamil Dictionary: படியெடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amanuensis
கற்றுச்சொல்லி சொல்வதை எழுதுபவர் படியெடுக்கும் செயலாளர்
Carbon-paper
படிவுத்தாள் படியெடுக்க உதவுந்தாள்.
Chain-letter
பெறுபவர் படியெடுத்து அனுப்புவதன் மூலம் எல்லையற்றுப் பெருகித் தொடர்ந்து செல்லும் சங்கிலித் தொடர் முறைக் கடிதம்.
Chromograph
வண்ணச் சாயமூலம் எடுக்கப்படும் பசைமப் படியெடுப்புக் கருவி (வி.) வசைமப் படியெடுப்புக்கருவி மூலம் படியெடு.
Clerk
எழுத்தாயர் பணிமனைத் துணைவர் பொருளகப் பணியாளர் படியெடுப்பாளர் அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர் கணக்கர் வாணிகச் செயலர் பதிவக அலுவலர் நகரவைப் பணியாளர் திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர் கற்றோர் கல்வியறிவுடையவர் புலஹ்ர் திருக்கோயில் சமயகுரு (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Copying-ink
பதிப்புப் படியெடுக்க உதவும் மை.
Copying-ink-pencil, Copying-pencil
படியெடுக்க உதவும் வரைகோல்.
Counterdraw
நெய்மத்தாள் மீது உருவரைப்படியெடு.
Cyclostyle
கையெழுத்துக்குப் படிகள் எடுப்பதற்கான அமைவு (வி.) கையெழுத்துப் படியெடுக்கும் அமைவினால் படிகள் எடு.
Dittography
எழுத்துப்படியெடுக்கம்போது தற்செயலாக எற்படும் பிழைபட்ட இரட்டுறு பகர்ப்பு.
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Duplicate
இரட்டை இருமடிபடியெடு
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Duplicate
இரட்டை இருமடிபடியெடு
Duplication Check
மறுபதிவு சரிபார்ப்புபடியெடுப்பு சோதனை
Duplicator
படியெடுப்புப் பொறி.
Eidograph
படங்களைப் படியெடுப்பதற்கான கருவி.
Electrotype
மின் அச்சு மின்பகுக்கை முறையினால் அச்சுருவின் மீது செம்பு பூசிச்செய்யப்படும் அச்சுத்தகடு (வினை) மின் அச்சினால் படியெடு.
Exemplify
எடுத்துக்காட்டு மூலமாக விளக்கு முன்மாதிரியாயிரு அலுவலக முத்திரையிட்டு ஆவணத்துக்குச் சான்றுப்படியெடு சான்றுப்படியைக் காட்டி மெய்ப்பி.
Graphium
கரியகத் தாள்களின் மூலம் பல படியெடுத்தற்குப் பயன்படும் முனைக்கூருடைய கருவி.
Original
மூலப்படிவம் பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம் மூல ஓவிய மாதிரி முதனுல் மூலநுல் மொழி பெயர்ப்பின் மூலம் தனிமாதிப் பேர்வழி தனிச்சிறப்புப் பண்புடையவர் (பெயரடை) தொடக்க முதலேயுள்ள தொடக்க நிலைப்பட்ட முதலராவதான மூல முதலான படி மூலமான மெய்ம் மூலமான தனி முதலான பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத தன்முதலான பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத தற்பண்பு வாய்ந்த தனிப்புதுமையுடைய தற்சார்புடைய தற்சிந்தனை வாய்ந்த தற்படைப்பான.
Panatrope
ஒளிபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு.
Papyrograph
பொறித்தகட்டுப் படியெடுப்புக்கருவி செதுக்குத்தாள் தகட்டினைக்கொண்டு ஆவணங்களுக்குப் படியெடுப்பதற்கான அமைவு.
Papyrography
பொறித்தகட்டுப் படியெடுப்பு முறை படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள்.
Replication
திரும்பி மடித்தல் மடிப்பு பதிலிறுத்தல் மறுமொழி வினாவுக்குரிய விடை (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில் எதிலொலி படி படியெடுத்தல்.
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close