English to Tamil Dictionary: பண்புக்கூறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphimixis
(உயி.) பாலணுக்கலுப்பு. பால் சார்ந்த இனப்பெருக்கம் தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
Artibutes
பண்புக்கூறுகள்
Aspect
நோக்கு பார்வை பார்க்கும் கோணம் சாய்வு பக்கத்தோற்றம் எல்லைக்காட்சி பண்புக்கூறு வண்ணம் (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு.
Attribute
பண்பு/பண்புக்கூறு
Attribute
பண்பு/பண்புக்கூறு
Attribute Byte
பண்புக்கூறு பைட்
Attribute Inheritance
பண்புப் பேறு பண்புக்கூறு மரபுவழி
Connotate
பண்புக்கூறுகளைக் குறிப்பிலுணர்த்து.
Defect
வழு குற்றம் மாசு. ஊனம் குறைபாடு ஊறுபாடு உருக்குறை முழுமைநிலை கெடுக்கவல்ல உயிர்ப் பண்புக்கூற்றின் குறைநிலை.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Evince
காட்டு குறித்துக்காட்டு பண்புக்கூறு வெளிப்படுத்திக்காட்டு.
Externals
புறக்கூறுகள் புறப்பண்புக்கூறுகள் கருமெய்ம்மை சாராத செய்திகள் முக்கியத்துவம் இல்லாத சிறுதிறப் பண்புகள்.
Feature Extraction
பண்புக்கூறு பிரித்தெடுத்தல்பண்புக்கூறு பிரித்தெடுத்தல்
Femininism
பெண்பாலுக்குச் சிறப்பியல்பான சொற்பண்புக்கூறு பெண்பாலருக்குத் தனி இயல்பான மொழி நடைக்கூறு பெண்பாலரைப் பின்பற்றிய பாங்கு.
Gift
கொடை கொடைப்பொருள் நன்கொடைட பரிசில் அரும்பெற்ற பேறு அருந்திறம் அரும்பண்பு அருங்குணம் அருட்கொடை வரம் இயற்கைத்திறம் இயற்பேறு இயற்பண்பு பண்புக்கூறு கையுறைக்கொடை கைக்கூலி (சட்.) மனமார்ந்த உடைமை மாற்றம் (வினை) கொடையளி நன்கொடையாக வழங்கு பண்புத்திறமாக இயலுவி.
Integer Attribute
முழு எண் உரிமுழு எண் பண்புக்கூறு
Link Attribute
இணைப்பு பண்புதொடுப்புப் பண்புக்கூறு
Meed
(செய்) பரிசு தகுதிக்கூற பாராட்டுதற்குரிய பண்புக்கூறு.
Motif
கலைப்பண்புக்கூறு கலைத்துறையில் முனைத்த கருத்து தனியே கைத்திணைக்கப்படும் பூவணி வேலை.
Object Attribute
இலக்குப் பொருள் பண்புபொருள் பண்புக்கூறு
Peculiarity
தனித்தன்மை சிறப்பியல்பு தனிப்பட்ட பண்புக்கூறு சிறப்புப் பண்புக்கூறு வழக்கம் மீறிய பண்பு.
Principle
தத்துவம் அடிப்படை மெய்ம்மை மூலக்கோட்பாடு இயற்கை அமைதி பொது அமைதி விதி ஒழுக்கமுறை விதி செயல்முறைக்கொள்கை தனி நடைமுறைக் கட்டுப்பாடு இயந்திர ஆற்றல் நுணுக்கம் உள்ளத்தின் ஆற்றல் வறு தனித்திறம் பண்புக்கூறு பண்புக்கு அடிப்படையான கூறு பிறப்பு முதல் தோற்றுவாய்.
Pros And Cons
சார்பெதிர்வுகள் ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள்.
Qualification
தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு.
Quality
பண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
Random Fonts
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42877
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6774

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close