English to Tamil Dictionary: பதிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

HSUPA
High Speed Uplink Packet Access அதிவேக பதிவேற்ற பொட்டலம் பெறுவழி
Accesscontrol Register
அணுகுக்கட்டுப்பாட்டுப் பதிவகம்
Action Entry
செயல் பதிவு
Activation Record
இயக்கப் பதிவு
Actuary
காப்பீட்டுக் கணிப்பாளர் பதிவாளர் பத்திரச்சான்றாளர்.
Address Register
முகவரிப் பதிவு/பதிகை முகவரிப் பதிவகம்
Animadvert
கருத்தில் பதிவு செய்துகொள் திறனாய்ந்து உரை குறைசொல் இடித்துரை குறித்துக்கொள்.
Annalise
ஆண்டுபட்டிகையாகத் தொகு வரலாற்றுப்பட்டியிற் சேர் பதிவுசெய் நிலையாகப்பொறி.
Annalist
வரலாற்றுபட்டி வகுப்பவர் ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர் நிகழ்ச்சிப் பதிவாளர்.
Annalistic
வரலாற்றுப்பதிவான காலவரிசையான ஆண்டு வரிசைத் தொகுப்பான.
Annals
ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள்.
Arithmetic Register
எண்கணிதப் பதிவேடு கணக்கீட்டுப் பதிவகம்
Audiophil, Audiophile
ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர்.
Auto Polling
தன்னியக்கப் பதிவு தானியங்கு தேர்வு
Autoradiography
தற்கதிர்ப்புப்பதிவு
Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Await
எதிர்பார்த்துக் காத்திரு எதிர்நோக்கியிரு பதிவிரு வரஇரு பின்வருங் காலத்துக்குரியதாயிரு
Background Printing
பின்னணி அச்சுப்பதிவு பின்புல அச்சு
Bill Of Entry
பதிவுண்டியல்
Blog
வலைப்பதிவு / வலைப்பூ
Blue Printing
நீலப்பதிவு முறை
Book-debt
வணிகப் பதிவேட்டில் உள்ள கல்ன் குறிப்பு.
Booking-hall, Booking-office
நுழைவுச்சீட்டு விற்பனை நிலையம் பிரயாணிகளின் பெயர்ப் பதிவப்ம்.
Books
வாணிகக் கணக்கேடுகள் தொழிலகப்பதிவுக் குறிப்புகள் கூட்ட நடவடிக்கைப் பதிவுகள் நிகழ்ச்சிக் குறிப்புகள்.
Borough-reeve
1க்ஷ்35-க்கு முற்பட்ட பதிவு பெறாத ஆங்கில நகரின் தலைமைப் பணியாளர்.
Random Fonts
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24755
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27135
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14610
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15220
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8283
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8528
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10990
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9026
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5434
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19319

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close