English to Tamil Dictionary: பருமன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A.s.t.m.comparative Method
ஏ. எஸ். ரீ. எம். மணிப்பருமன்
Aperture
துவாரப்பருமன்துவாரம்
Austenite Grain Size
ஒத்தனைற்று மணிப்பருமன்
Auxesis
பருமன் வளர்ச்சி மிகையுரை புனைந்துரை.
Balloon
ஆவிக்கூண்டுபுகைக்கூண்டு விளையாட்டு ஊதற்பை உப்பற்பையுறை விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம் (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல் புகைக்கூண்டுபோல் பருமனாக ஊது உப்பலாகு.
Base Size
அடிப்பருமன்
Beamy
ஒளிவீசுகிற கதிர் உமிழ்கிற தறிமரம்போல் பருமனான அகன்ற.
Boll
புடைப்பு குமிழ் பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி (வினை) உருண்டு திரள் வீங்கு பருமனாகு.
Bolled, Bollen
வீங்கியுள்ள பருமனான.
Bulk Modulus
பருமன்மட்டு
Bulky
பெருத்த பருமனான பாரித்த இடம் பெரிது அடைக்கிற.
Burliness
வலிவு முரட்டுத்தன்மை பருமனாக இருத்தல்.
Cacoon
வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Critical Size
அவதிப்பருமன்
Diamond
வைரம் கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல் மிக உறுதிவாய்ந்த பொருள் கரியப்படிகம் சாய் சதுர வடிவம் சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை (பெயரடை) வைரக்கல் போன்ற வைரத்தால் செய்யப்பட்ட சாய் சதுரக் குறியிடப்பட்ட சாய்சதுர வடிவுடைய.
Dimension
உருவளவை அளவுக்கூறுகளின் தொகுதி நீள அகல உயர அளவுத்தொகுதி உருவளவைக்கூறு நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று பருமன் பரும அளவு பருமானம் நீள அகல உயரம் பரப்பு அகற்சி நீள அகலம் தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம்.
Fisher Sub-sieve Sizer
பிஸர் கீழ்ச்சல்லடைப்பருமன்மானி
Fivefold
ஐந்து மடங்கான ஐந்து பிரிவுகள் கொண்ட ஐந்து முறை மடித்த பருமனுள்ள (வினையடை) ஐந்துமடங்காக.
Fleshy
கொழும்புள்ள தசைப்பற்றுள்ள கொழுத்த உருண்டு திரண்ட பருமனான சதைசார்ந்த எலும்பில்லாத பழவகையில் சதைப்பற்றுள்ள சதைபோன்ற.
Fubsy
தடித்த பருமனான.
Grain Size
மணிப்பருமன்
Grain Size Control
மணிப்பருமன் ஆட்சி
Grain Size Designation
மணிப்பருமன் நியமனம்
Hulking
பருமனான அருவருப்பான.
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23842
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19064
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close