English to Tamil Dictionary: பருவ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
A.s.t.m.comparative Method
ஏ. எஸ். ரீ. எம். மணிப்பருமன்
Acinaceous
சதைப்பற்றுடைய வித்துக்கள் நிறைந்த பருப்புள்ள. கொத்தான
Acne
முகப்பருதோல் சம்பந்தமான நோய்.pimpleskin disease
Acotyledon
விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
Active Bud
உயிர்ப்பரும்பு
Adolescence, Adolescency
வளரிளமை புதுமலர்ச்சிப்பருவம்.
Adolescent
மழவன் மழஇளைஞன் மடமங்கை வளர்இளம் பருவத்தினர் (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Adverse Season
கேடான பருவம்
Aestival
வேனிலுக்குரிய வேனிற் பருவத்தில் தோன்றுகிற.
Age
வாழ்நாள் ஆயுள் பருவம் முதிர்ச்சி சரியான வயது உரிமை வயது முதுமை காலப்பிரிவு யுகம் ஊழி தலைமுறை (வினை) முதுமையுறுமுதுமைப்படுத்து முதுமையாகத் தோற்று முதிர்ச்சி அடை.
Air-space
காற்றின் பரும அளவு மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Almond
வாதுமை மரம் வாதுமைக் கொட்டை வாதுமைப்பருப்பு வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.
Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Anabaptist
மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர் குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Anaphase
துருவநோக்குப்பருவம்
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Ant-lion
முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
Anthesis
அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Anthracic
நச்சுப்பருவுக்குரிய கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய.
Anthracoid
நச்சுப்பருப்போன்ற கால்நடை நச்சுச் சீக்கட்டு மாதிரியான.
Aperture
துவாரப்பருமன்துவாரம்
Apport
கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
Apprenticeship
தொழில் பயில்வோர் நிலை தொழறிபய்ற்சி செயல்முறைப்பயிற்சிக்காலம் பயிற்சிப்பருவம்.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22920

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close