English to Tamil Dictionary: பறவைகளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Apterium
பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
Archaeornithes
ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Batfowling
இரவில் ஒளிகாட்டியும் புதர்களைக் கலைத்தும் பறவைகளைப் பிடித்தல்.
Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Bird-louse
பறவைப் பேன் பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை.
Bird-spiderf
சிறு பறவைகளையுண்ணும் பெருஞ்சிலந்தி வகை.
Call-bird
பார்வைப்புள் பிற பறவைகள் கண்ணியில் சிக்குமாறு செய்யப் பழக்குவிக்கப்பட்ட பறவை.
Canker
வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு.
Carol
மகிழ்ச்சிப் பாடல் ஆனந்தக்களிப்பு சிந்து கிறித்துமஸ் பாடல் பறவைகளின் இன்னிசைப்பு (வி.) சிந்து பாடு களித்துக் கூடிப்பாடு மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு.
Caruncle
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை (தாவ.) விதைமுடி விதையுண்டு.
Caw
காக்கையினப் பறவைகளின் கரை குரல் (வி.) காக்கை போல் கத்து கரை.
Cere
சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு (வி.) மெழுகு பூசு.
Cheiropterous
வெளவால் இனப்பறவைகளுக்குரிய.
Chickweed
பறவைகள் விரும்பித்தின்னும் களையினத்தின் வகை.
Chirp
பறவைகளின் குற்றுயிர்ப்பொலி கிறீச்சொலி பல்லியின் முரல் ஒலி கலகலப்பு மென்குரல் பேச்சு (வி.) கலகல ஒலிசெய் முரல் ஒலி செய் கீசுசென்று இசை மென்குரலில் முணுமுணு.
Choir
பாடகர் குழு திருக்கோயிற் பாடகர் குழாம் திருக்கோயிலில் பாடற்குழுவுக்குரிய பகுதி கம்பி வேலியால் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கீழ்புறக்கோடி பறவைகளின் கூட்டம் தேவதூதர்களின் ஈட்டம் (வி.) ஒருங்கு கூடிப்பாடு.
Clang
உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற பேரொலி எக்காள ஒலி பெரிய மணியோசை நாரை வாத்து போன்ற பறவைகள் எழுப்பும் உரத்த ஒலி (வி.) கணீரென்ற ஒலி செய்.
Clapper
கை தட்டி ஆதரிப்பவர் மணியின் நா பறவைகளைத் துரத்துவதற்கான கிலுகிலுப்பை மாவாலையில் அரிதட்டினைத் தட்டி மா வீழ்த்தும் கட்டை அல்லது உலோக அமைவு.
Cloaca
(ல.) பறவைகள்-ஊர்வன முதலியவற்றின் முடை நாற்ற உடலிடுக்குப் பகுதி தீமை தேங்கிடம் கயமைச் செறிவு.
Comb
சீப்பு சீப்பு போன்ற கருவி இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி பறவைகளின் கொண்டை அலைஉச்சி கூரை அல்லது மலையுச்சி தேன் கூடு தேனடை (வி.) சீப்பினால் ஒழுங்குசெய் துப்புரவாக்கு சீவு வாரு குதிரையைத் தேய் முழுவதும் தேடிப்பார் கடுமையாக அலசிப்பார் தேடி ஒழி அலசித்திரட்டு சுருண்டு திரள் வெண்ணுரையோடு சிதறு.
Covert
பறவைகளின் இறகடிகளையும் வாற்பகுதியையும் மூடியுள்ள மெல்லிறகு.
Covey
ஓர் ஈட்டு முட்டையில் பொரிக்கப்பட்ட கவுதாரிக் குஞ்சுகளின் தொகுதி வேட்டைப்பறவைகளின் சிறு கூட்டம் கூட்டம் தொகுதி குடும்பம் குழு.
Cow-bird, Cow-blackbird
மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37529
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4939
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4132
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12855
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5765
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29653
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9085
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15874
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14280
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10796

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close